விஜய் டிவியின் DD வெளியிட்ட கவர்ச்சி க்ளிக்ஸ்..!! Zoom பண்ணி பார்க்கும் ரசிகர்கள்!!

விஜய் தொலைக்காட்சியில் முக்கியமான தொகுப்பாளினிகளில் ஒருவர் திவ்ய தர்ஷினி. இவரின் க்யூட்டான ஸ்மைல், கலகலப்பான பேச்சால் அனைவரையும் கவர்கிறார். ரசிகர்கள் இவரை செல்லமாக டிடி என அழைக்கிறார்கள்.விஜய்
 
விஜய் டிவியின் DD வெளியிட்ட கவர்ச்சி க்ளிக்ஸ்..!! Zoom பண்ணி பார்க்கும் ரசிகர்கள்!!

விஜய் தொலைக்காட்சியில் முக்கியமான தொகுப்பாளினிகளில் ஒருவர் திவ்ய தர்ஷினி. இவரின் க்யூட்டான ஸ்மைல், கலகலப்பான பேச்சால் அனைவரையும் கவர்கிறார். ரசிகர்கள் இவரை செல்லமாக டிடி என அழைக்கிறார்கள்.விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் அதிகமான நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியுள்ளார். பெரும்பாலும் “ஜோடி நம்பர்1”, “சூப்பர் சிங்கர்”, “காபி வித் த டிடி”, “ஹோம் ஸ்வீட் ஹோம்” போன்ற பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார்.

விஜய் டிவியின் DD வெளியிட்ட கவர்ச்சி க்ளிக்ஸ்..!! Zoom பண்ணி பார்க்கும் ரசிகர்கள்!!

திவ்ய தர்ஷினி 1985 ஆம் ஆண்டு சென்னையில் பிறந்தார்.‌இவருக்கு நடிப்பின் மீது உள்ள ஆர்வத்தால் முதலில் தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக சேர்ந்தார்.பின்னர் ஒரு சில படங்களில் துணை கதாபாத்திரத்தில் நடித்தார்.அந்த படங்கள் சொல்லும் அளவிற்கு சரியாக போகவில்லை என்பதால் மீண்டும் விஜய் தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக தொடர்ந்து வந்தார்.

விஜய் டிவியின் DD வெளியிட்ட கவர்ச்சி க்ளிக்ஸ்..!! Zoom பண்ணி பார்க்கும் ரசிகர்கள்!!

இந்நிலையில் தனது நெருங்கிய நண்பரான ஸ்ரீகாந்த் ரவிச்சந்திரன் என்பவரை காதலித்து கடந்த 2014 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். ஆனால் திருமணமான சில மாதங்களிலேயே இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் விவாகரத்து செய்து கொண்டனர்.இவர்
விவாகரத்தான பின்பு மறுபடியும் விஜய் டிவியில் தனது தொகுப்பாளினி பணியை தொடர்ந்து வருகிறார்.

விஜய் டிவியின் DD வெளியிட்ட கவர்ச்சி க்ளிக்ஸ்..!! Zoom பண்ணி பார்க்கும் ரசிகர்கள்!!

இவர் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வருகிறார்.இவர் கடந்த மாதம் மாலத்தீவு சென்று கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். தற்போது சட்டை பட்டனை போடாமல் கவர்ச்சியான போஸ் கொடுத்த புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.அந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் zoom பண்ணி பாக்குறவங்க எல்லா கைய தூக்குங்க என்று கமெண்ட் செய்து வருகிறார்கள்.

விஜய் டிவியின் DD வெளியிட்ட கவர்ச்சி க்ளிக்ஸ்..!! Zoom பண்ணி பார்க்கும் ரசிகர்கள்!!

Tags