விஜய்க்கு குடும்பத்திற்கு சம்மந்தியாகும் முரளி குடும்பம் . அதர்வா தம்பியின் காதலுக்கு விஜய் குடும்பத்தார் சம்மதம் !

80 களில் தமிழில் முக்கிய நடிகராக வலம்வந்தவர் நடிகர் முரளி . அவருக்கு இரண்டு மகன்கள் . முதல் மகனான அதர்வாவை சினிமாவில் அறிமுகப்படுத்திய நிலையில் .
 
விஜய்க்கு குடும்பத்திற்கு சம்மந்தியாகும் முரளி குடும்பம் . அதர்வா தம்பியின் காதலுக்கு விஜய் குடும்பத்தார் சம்மதம் !

80 களில் தமிழில் முக்கிய நடிகராக வலம்வந்தவர் நடிகர் முரளி . அவருக்கு இரண்டு மகன்கள் . முதல் மகனான அதர்வாவை சினிமாவில் அறிமுகப்படுத்திய நிலையில் . அவர் தமிழில் வளர்ந்துவரும் நடிகராக உள்ளார் . மற்றோரு மகனான ஆகாஷ் சிங்கப்பூரில் எம்பிஏ படித்து வருகிறார் .

அவர் படிக்கும்போதே சினேகா பிரிட்டோ என்ற பெண்ணுடன் காலத்திலில் விழுந்தார் . அந்த சினேகா பிரிட்டோ யார் தெரியுமா ? நடிகர் விஜய்யின் தந்தை எஸ் ஏ சந்திரசேகரின் தங்கை மகள் தான் சினேகா பிரிட்டோ . சினேஹாவின் தந்தையான சேவியர் பிரிட்டோ தான் ஆரம்பபத்தில் அவர்களது படத்தை தயாரித்து வந்தார் . மாஸ்டர் படத்தை கூட அவர்தான் தயாரிக்கிறார்.

விஜய்க்கு குடும்பத்திற்கு சம்மந்தியாகும் முரளி குடும்பம் . அதர்வா தம்பியின் காதலுக்கு விஜய் குடும்பத்தார் சம்மதம் !

இப்போது சினேகா பிரிட்டோ மற்றும் ஆகாஷின் காதல் விவகாரம் இரு வீட்டிட்டாருக்கும் தெரியவந்தது . முரளி குடும்பத்தில் சம்மதம் தெரிவித்தாலும் . இருவரும் வேறு வேறு மதம் என்பதால் சினேகா வீட்டில் மறுத்து வந்தனர் . ஆனாலும் ஆகாஷ் மற்றும் சினேகா தங்கள் காதலில் உறுதியாக இருந்ததால் இரு வீட்டிலும் திருமணத்திற்கு ஒப்புக்கொண்டனர் .

வரும் டிசம்பர் மாதத்தில் விஜயின் அத்தை பொண்ணுக்கும் ஆதரவாவின் தம்பிக்கும் திருமணம் நடத்த முடிவு செய்துள்ளனர் . நிச்சயதார்த்தம் டிசம்பர் 6 ஆம் தேதி நடைபெறுவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது

Tags