தொப்பை பிதுங்கும் அளவிற்கு டைட்டான உடையில் சூட்டை கிளப்பும் நடிகை வித்யா பாலன்..!! வைரலாகும் போட்டோஸ்!!
சின்னத்திரையில் ஆரம்பித்து தற்போது பாலிவுட்டின் முன்னணி கதாநாயகிகளில் ஒருவராக திகழ்கிறார் வித்யா பாலன்.
வித்யா பாலன் தமிழில் ஹெச் வினோத் இயக்கத்தில் வெளியான நேர் கொண்ட பார்வை படத்தில் அஜித்தின் ஜோடியாக நடித்திருந்தார். இந்த படத்தில் கொஞ்ச நேரமே வந்தாலும் வித்யா பாலலின் நடிப்பு பாராட்டப்பட்டது.
வித்யா பாலன் 1979 ஆம் ஆண்டு கேரள மாநிலத்தில் உள்ள பாலக்காட்டில் பிறந்தார்.இவர் தனது சமூகவியல் பட்டபடிப்பு முடித்தவுடன் தனது திரைத்துறை பயணத்தை பல இசைக் காணொளிகள் மற்றும் விளம்பரங்கள் போன்றவற்றில் நடித்து வந்தார்.பின்னர்
2003 ஆம் ஆண்டு பாலோ தேகோ என்ற வங்காள திரைப்படத்தின் மூலம் திரைத்துறையில் நுழைந்தார்.
மணிரத்னத்தின் இயக்கத்தில் 2007 ஆம் ஆண்டு வெளிவந்த குரு படத்தில் வித்யா பாலன் நடித்திருந்தார்.இதில் இவர் தண்டுவட மரப்பு நோயால் அவதிப்படும் பெண்ணாக நடித்தார்.இந்ததிரைப்படம் மிகச்சிறந்த வசூலை பெற்றது. நடிகை சில்க் ஸ்மிதா வாழ்க்கை வரலாறு படமான தி டர்ட்டி பிக்சர் படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகை என்ற தேசிய விருதையும் பெற்றார் வித்யா பாலன்.
அடுத்ததாக ‘ஷெர்னி’ என்ற படத்தில் வித்யா பாலன் நடிக்க உள்ளார்.தற்போது கொரோனா ஊரடங்கு முடிந்த பின் ஷெர்னி படப்பிடிப்பு துவங்கும் என்றார்.
இவரின் மிகப்பெரிய சொத்து என்ன என்றால் அது இவரின் எடுப்பான அழகுகள் தான்.இந்நிலையில் தற்போது ஸ்லீவ்லெஸ் ஜாக்கெட் ஒரு பக்கம் மாராப்பை சரிய விட்டு ரசிகர்களின் சூட்டை கிளப்பி விட்டுள்ளார்.