முன்னழகை மொத்தமாய் காட்டிய நடிகை கங்கனா ரனாவத்..!! ஹாட்டான புகைப்படங்கள்!!

பாலிவுட் திரையுலகில் முன்னணி நடிகையாக இருந்து வருகிறார் நடிகை கங்கனா ரனாவத்.இவர் 2008 ஆம் ஆண்டு இயக்குனர் ஜீவா இயக்கத்தில் ஜெயம் ரவி நடிப்பில் வெளியான தாம்
 
முன்னழகை மொத்தமாய் காட்டிய நடிகை கங்கனா ரனாவத்..!! ஹாட்டான புகைப்படங்கள்!!

பாலிவுட் திரையுலகில் முன்னணி நடிகையாக இருந்து வருகிறார் நடிகை கங்கனா ரனாவத்.இவர் 2008 ஆம் ஆண்டு இயக்குனர் ஜீவா இயக்கத்தில் ஜெயம் ரவி நடிப்பில் வெளியான தாம் தூம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.
இந்த படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றார்.இவர் முதன் முதலில் 2006 ஆம் ஆண்டு கேங்ஸ்டர் என்ற ஹிந்தி படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார்.இந்த திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது.

முன்னழகை மொத்தமாய் காட்டிய நடிகை கங்கனா ரனாவத்..!! ஹாட்டான புகைப்படங்கள்!!
முன்னழகை மொத்தமாய் காட்டிய நடிகை கங்கனா ரனாவத்..!! ஹாட்டான புகைப்படங்கள்!!

இவர் 1987 ஆம் ஆண்டு ஹிமாச்சல பிரதேஷ் மாநிலத்தில் பாம்லா பகுதியில் பிறந்தார். இவர் தனது பள்ளிப்படிப்பை சண்டிகரில் படித்தார்.பின்னர் இவர் தனது கல்லூரி படிப்பை முடித்து விட்டு மாடலிங் துறையில் பணியாற்றி வந்தார்.இவர் ஒரு சில விளம்பரங்களில் நடித்து வந்தார்.
மாடலிங் துறை பிடிக்காததால் இவர் சினிமாவில் வாய்ப்புகளை தேடி வந்தார்.
பின்னர் கேங்ஸ்டர் படத்தின் மூலம் அறிமுகமானார்.இந்த படத்திற்காக சிறந்த பிலிம்பேர் விருதினையும் பெற்றுள்ளார்.

முன்னழகை மொத்தமாய் காட்டிய நடிகை கங்கனா ரனாவத்..!! ஹாட்டான புகைப்படங்கள்!!

பின்னர் பங்கா, தானு வேட்ஸ் மானு,குயின்
ஃபேஷன், ரங்கூன் போன்ற பல படங்களில் நடித்து வந்தார்.இவர் ரித்திக் ரோஷனுடன் இணைந்து க்ரிஷ்3 படத்தில்
நடித்திருந்தார்.அந்த படத்தில் நடிக்கும் போது ரித்திக் ரோஷனுடன் இணைத்து கிசுகிசுக்கப்பட்டார்.பின்னர் தமிழிலும் டப் செய்து வெளியானது.இவர் 2019 ஆம் ஆண்டு இயக்குனர் விஜய் இயக்கும் ஜெயலலிதாவின் சுயசரிதை படத்தில் நடித்திருந்தார்.இந்த படத்தின் மூலம் நல்ல வரவேற்பை பெற்றார்.

முன்னழகை மொத்தமாய் காட்டிய நடிகை கங்கனா ரனாவத்..!! ஹாட்டான புகைப்படங்கள்!!
முன்னழகை மொத்தமாய் காட்டிய நடிகை கங்கனா ரனாவத்..!! ஹாட்டான புகைப்படங்கள்!!

சமீபத்தில் தடாக் என்ற ஹிந்தி படத்தில் நடித்திருந்தார். சமூக வலைதளங்களில் மிகவும் ஆக்டிவாக இருந்து வருகிறார். இவர் சமூக பிரச்சினைகளுக்கு குரல் கொடுத்து வருகிறார்.இவர் அவ்வப்போது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.இந்நிலையில் தற்போது முன்னழகை காட்டி இளசுகளை கிறங்க வைத்துள்ளார்‌.இதை பார்த்த ரசிகர்கள் இவரின் அழகை வர்ணித்து வருகிறார்கள்.

Click  கிளாமர் ராணி..பாத்துகிட்டே இருக்கலாம் போல இருக்கே..!! டிரான்ஸ்பரன்ட் உடையில் VJ சியாமளா!!

Tags