வருசமெல்லாம் வசந்தம் படத்தின் கதாநாயகி நியாபகம் இருக்கா ? உங்களுக்கு வயசே ஆகாதா ? வெளியான புகைப்படங்களை பார்த்து ஆடிப்போன ரசிகர்கள் !

கடந்த 2002 ஆம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றிபெற்ற படம் வருசமெல்லாம் வசந்தம் குறிப்பாக அந்த படத்தின் பாடல்கள் மிகவும் பிரபலம் . CDகள் அறிமுகமான அந்த
 
வருசமெல்லாம் வசந்தம் படத்தின் கதாநாயகி நியாபகம் இருக்கா ? உங்களுக்கு வயசே ஆகாதா ? வெளியான புகைப்படங்களை பார்த்து ஆடிப்போன ரசிகர்கள் !

கடந்த 2002 ஆம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றிபெற்ற படம் வருசமெல்லாம் வசந்தம் குறிப்பாக அந்த படத்தின் பாடல்கள் மிகவும் பிரபலம் . CDகள் அறிமுகமான அந்த காலத்தில் பலரும் இந்த படத்தின் பாடல்களை CDயில் வாங்கி திரும்ப திரும்ப கேட்டனர் .

அந்த அளவிற்கு பிரபலமாக இருந்தது இந்த படத்தின் பாடல்கள் . வருசமெல்லாம் வசந்தம் திரைப்படத்தில் குணால் மற்றும் பாரதி ராஜாவின் மகன் மனோஜ் கதாநாயகர்களாக நடித்திருந்தனர் . அனிதா கதாநாயகியாக நடித்திருந்தார் .

வருசமெல்லாம் வசந்தம் படத்தின் கதாநாயகி நியாபகம் இருக்கா ? உங்களுக்கு வயசே ஆகாதா ? வெளியான புகைப்படங்களை பார்த்து ஆடிப்போன ரசிகர்கள் !

இவர் தமிழில் 4-6 படங்கள் நடித்திருந்தாலும் வருசமெல்லாம் வசந்தம் திரைப்படம் தான் இவருக்கு மிகப்பெரிய பெயரை பெற்றுத்தந்தது . தமிழில் குறைவான படங்களே நடித்தாலும் ஹிந்தி , தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் பல படங்களை நடித்த இவர்

தற்போது ஹிந்தியில் கலர்ஸ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் நாகினி 4 தொடரில் நடித்து வருகிறார் . இவரின் புகைப்படங்கள் தற்போது வைரலாக பரவி வருகிறது . அனிதாவுக்கு தற்போது 39 வயது ஆனாலும் 25 வயது பெண் போலவே காட்சியளிக்கிறார் . அவரது புகைப்படங்கள் உங்களுக்காக

வருசமெல்லாம் வசந்தம் படத்தின் கதாநாயகி நியாபகம் இருக்கா ? உங்களுக்கு வயசே ஆகாதா ? வெளியான புகைப்படங்களை பார்த்து ஆடிப்போன ரசிகர்கள் !

Pic 2

Pic 3

Pic 4

Pic 5

Pic 6

இதுபோன்ற பல செய்திகளை உடனுக்குடன் பார்க்க மேலே உள்ள FOLLOW பொத்தானை அழுத்தி பாலோ செய்துகொள்ளுங்கள்

Tags