வாணி ராணி , பைரவி போன்ற சீரியல்கள்ல நடித்த சின்ன பொண்ணா இவங்க ! ஹீரோயின் போல மாறிட்டாங்களே ! தற்போதைய புகைப்படங்களை பார்த்து அசந்துபோன ரசிகர்கள் !

கடந்த 2012 ஆம் ஆண்டு துவங்கப்பட்ட வாணி ராணி என்ற தொடர் தொடர்ந்து 5 ஆண்டு 1700 எபிசோடுகளை தாண்டி ஓடியது அதில் ராதிகா 2 கதாபாத்திரத்தில்
 
வாணி ராணி , பைரவி  போன்ற சீரியல்கள்ல நடித்த சின்ன பொண்ணா இவங்க ! ஹீரோயின் போல மாறிட்டாங்களே ! தற்போதைய புகைப்படங்களை பார்த்து அசந்துபோன ரசிகர்கள் !

கடந்த 2012 ஆம் ஆண்டு துவங்கப்பட்ட வாணி ராணி என்ற தொடர் தொடர்ந்து 5 ஆண்டு 1700 எபிசோடுகளை தாண்டி ஓடியது அதில் ராதிகா 2 கதாபாத்திரத்தில் நடித்திருப்பார் . இந்த தொடர் மிகவும் பிரபலமாக இருந்த காரணத்தால் இந்த தொடர் நீண்டநாட்கள் ஒளிபரப்பானது .

இறுதியாக 2018 ஆம் ஆண்டு இந்த வாணி ராணி தொடர் முடிவுக்கு வந்தது . இந்த தொடரில் தேனு என்ற கதாபாத்திரத்தில் ஒரு குழந்தை நட்சத்திரமாக நடித்திருப்பார் நேஹா மேனன் கேரளத்தை பூர்வீகமாக கொண்ட இவர் வளர்ந்தது சென்னையில் தான் . இவர் இதற்க்கு முன் பைரவி என்ற தொடரில் நடித்திருந்தார் .

அதன்பின்னர் வாணி ராணி தொடரில் நடித்து பிரபலமான இவர் பிள்ளை நிலா என்ற தொடரிலும் நடித்திருந்தார் . அதன்பின்னர் சிறிதுகாலம் படிப்பை தொடர சென்ற இவர் தற்போது மளமளவென வளர்ந்து நிற்கிறார்

2002 ஆம் ஆண்டு பிறந்த நேஹாவுக்கு தற்போது 18 வயது ஆகிறது . குழந்தையாக பார்த்த நேஹாவை வளர்ந்த பெண்ணாக பார்த்து அசந்துபோயுள்ளனர் ரசிகர்கள் . இப்போது நேஹாவின் புகைப்படங்கள் வைரலாக பரவி வருகிறது

வாணி ராணி , பைரவி  போன்ற சீரியல்கள்ல நடித்த சின்ன பொண்ணா இவங்க ! ஹீரோயின் போல மாறிட்டாங்களே ! தற்போதைய புகைப்படங்களை பார்த்து அசந்துபோன ரசிகர்கள் !
வாணி ராணி , பைரவி  போன்ற சீரியல்கள்ல நடித்த சின்ன பொண்ணா இவங்க ! ஹீரோயின் போல மாறிட்டாங்களே ! தற்போதைய புகைப்படங்களை பார்த்து அசந்துபோன ரசிகர்கள் !

இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் படிக்க மேலே உள்ள FOLLOW பொத்தானை அழுத்தி பாலோ செய்துகொள்ளுங்கள்

Click  செம்ம ஹாட் புடவையில் மொத்தமாக காட்டி ஹாட் போஸ் கொடுத்த நாகினி சீரியல் நடிகை மௌனி ராய்..!!

Tags