நம்ம சீரியல் நடிகையா இது..!! டி சர்ட்டை முறுக்கி விட்டு போஸ் கொடுத்த நடிகை வாணி போஜன்!!

தற்போது முதலில் சீரியலில் அறிமுகமாகி பின்னர் சரியான வாய்ப்பு கிடைக்கும் போது சினிமாவில் நுழைவது ட்ரெண்ட் ஆகி வருகிறது.அந்த வகையில் தமிழில் “ஓ மை கடவுளே” படத்தின்
 
நம்ம சீரியல் நடிகையா இது..!! டி சர்ட்டை முறுக்கி விட்டு போஸ் கொடுத்த நடிகை வாணி போஜன்!!

தற்போது முதலில் சீரியலில் அறிமுகமாகி பின்னர் சரியான வாய்ப்பு கிடைக்கும் போது சினிமாவில் நுழைவது ட்ரெண்ட் ஆகி வருகிறது.அந்த வகையில் தமிழில் “ஓ மை கடவுளே” படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை வாணி போஜன்.
இவர் 1988 ஆம் ஆண்டு நீலகிரி மாவட்டம்
ஊட்டியில் பிறந்தார்.தன் கல்லூரி படிப்பை முடித்து விட்டு கிங்பிஷர் ஏர்லைன்ஸில்
பணிப்பெண்ணாக மூன்று ஆண்டுகள் பணிபுரிந்து வந்தார். அத்தோடு வடிவமைப்பு மற்றும் விளம்பரங்களிலும் நடித்து வந்தார்.

நம்ம சீரியல் நடிகையா இது..!! டி சர்ட்டை முறுக்கி விட்டு போஸ் கொடுத்த நடிகை வாணி போஜன்!!

இதையடுத்து பிரபல விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான “ஆஹா” தொடரில் அறிமுகமானார். பின்னர் ஜெயா தொலைக்காட்சியில் . “மாயா” மற்றும் சன் தொலைக்காட்சியில்  “தெய்வமகள்” போன்ற சின்னத்திரை சீரியல்களில் நடித்து வந்தார்.

நம்ம சீரியல் நடிகையா இது..!! டி சர்ட்டை முறுக்கி விட்டு போஸ் கொடுத்த நடிகை வாணி போஜன்!!

ஏர் ஹோஸ்டஸ் பெண்ணாக இருந்து மாடலிங் பின்னர் சின்னத்திரையில் நடித்து வெள்ளித்திரையில் நுழைகிற வாய்ப்பு எல்லோருக்கும் கிடைத்துவிடாது. ஆனால் வாணி போஜனுக்கு கிடைத்தது.2019 ஆம் ஆண்டு தெலுங்கு படமான “மீக்கு மாத்ரமே செப்தா” படத்தில் அறிமுகமானார்.அந்த படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

நம்ம சீரியல் நடிகையா இது..!! டி சர்ட்டை முறுக்கி விட்டு போஸ் கொடுத்த நடிகை வாணி போஜன்!!

பின்னர் தமிழ் படங்களிலும் வாய்ப்பு கிடைத்தது.நடிகர் அசோக் செல்வனுடன் “ஓ மை கடவுளே” படத்தில் நடித்தார்.அந்த படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.தற்போது
இயக்குனர் எஸ்.ஜி.சார்லஸ் இயக்கத்தில் உருவாகும் படத்தில் நடிகர் வைபரவிற்கு ஜோடியாக நடித்து வருகிறார்.சமீபத்தில் வெப்சீரிஸில் நடிகர் ஜெய்யுடன் இணைந்து ட்ரிப்பில் வெப்சீரிஸில் நடித்து ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

நம்ம சீரியல் நடிகையா இது..!! டி சர்ட்டை முறுக்கி விட்டு போஸ் கொடுத்த நடிகை வாணி போஜன்!!

இவர் அவ்வப்போது தனது கவர்ச்சியான புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு ரசிகர்களுக்கு மகிழ்ச்சி தந்து வருகிறார்.
இந்நிலையில் தற்போது டி ஷர்ட்டை முறுக்கியவாறு தாறுமாறாக போஸ் கொடுத்துள்ளார்.இந்த புகைப்படங்கள் ரசிகர்களிடையே வைரலாகி வருகிறது.

நம்ம சீரியல் நடிகையா இது..!! டி சர்ட்டை முறுக்கி விட்டு போஸ் கொடுத்த நடிகை வாணி போஜன்!!
நம்ம சீரியல் நடிகையா இது..!! டி சர்ட்டை முறுக்கி விட்டு போஸ் கொடுத்த நடிகை வாணி போஜன்!!
Click  சட்டையை இறக்கி விட்டு விவகாரமான போட்டோ வெளியிட்ட VJ மகாலட்சுமி..!!இவ்வளவு பெருசா!!

Tags