பாத் டப்பில் இருந்து ஹாட்டான போஸ் கொடுத்த வக்கீல் சாப் நடிகை அனன்யா..!! ஷாக் ஆன ரசிகர்கள்!!

தமிழ் சினிமாவில் அஜித் குமார் நடிப்பில் வெளியான நேர்கொண்ட பார்வை படத்தின் தெலுங்கு ரீமேக் வக்கீல் சாப் படத்தில் நடித்து பிரபலமானார் நடிகை அனன்யா நாகல்லா. இந்த
 
பாத் டப்பில் இருந்து ஹாட்டான போஸ் கொடுத்த  வக்கீல் சாப் நடிகை அனன்யா..!! ஷாக் ஆன ரசிகர்கள்!!

தமிழ் சினிமாவில் அஜித் குமார் நடிப்பில் வெளியான நேர்கொண்ட பார்வை படத்தின் தெலுங்கு ரீமேக் வக்கீல் சாப் படத்தில் நடித்து பிரபலமானார் நடிகை அனன்யா நாகல்லா. இந்த படத்தின் மூலம் தெலுங்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றார்.இவர் பார்ப்பதற்கு ஒரு அழகு சிலை போல இருக்கிறார் என்று ரசிகர்கள் வர்ணித்து வருகிறார்கள்.

பாத் டப்பில் இருந்து ஹாட்டான போஸ் கொடுத்த  வக்கீல் சாப் நடிகை அனன்யா..!! ஷாக் ஆன ரசிகர்கள்!!
பாத் டப்பில் இருந்து ஹாட்டான போஸ் கொடுத்த  வக்கீல் சாப் நடிகை அனன்யா..!! ஷாக் ஆன ரசிகர்கள்!!

இவர் 2019 ஆம் ஆண்டில் பிரியதர்ஷியின் விருது பெற்ற மல்லேஷம் படத்தின் மூலம்
டோலிவுட்டில் அறிமுகமானார் அனன்யா.
இந்த திரைப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.இவர் நடித்த மல்லேசம் திரைப்படத்தில் முதன்முதலில் அறிமுகப்படுத்தப்பட்ட இவர் முத்துகும்மா இயற்கை அழகியாக ஈர்க்கப்படுகிறார்.

பாத் டப்பில் இருந்து ஹாட்டான போஸ் கொடுத்த  வக்கீல் சாப் நடிகை அனன்யா..!! ஷாக் ஆன ரசிகர்கள்!!

வக்கில் சாப் திரைப்படத்தை ஸ்ரீராம் பெனு இயக்கியுள்ளார்.இந்த படத்தில் தனது சூப்பரான நடிப்பின் மூலம் அனைவரையும் கவர்ந்தார்.அனன்யா எப்போதும் சமூக வலைதளங்களில் சுறுசுறுப்பாக இருந்து வருகிறார். இவர் அடிக்கடி போட்டோ ஷூட் களை நடத்தி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.

பாத் டப்பில் இருந்து ஹாட்டான போஸ் கொடுத்த  வக்கீல் சாப் நடிகை அனன்யா..!! ஷாக் ஆன ரசிகர்கள்!!
பாத் டப்பில் இருந்து ஹாட்டான போஸ் கொடுத்த  வக்கீல் சாப் நடிகை அனன்யா..!! ஷாக் ஆன ரசிகர்கள்!!

இவர் இன்ஸ்ட்கிராமில் வெளியிடும் புகைப்படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில்
அதிக லைக்குகளை குவித்து வருகிறார்.
இவரை இன்ஸ்டாகிராமில் ஏராளமான ரசிகர்கள் பின் தொடர்ந்து வருகின்றனர்.
சமீபத்தில் அனன்யா நாகல்லா குளியல் தொட்டியில் தன்னுடைய அழகுகளை ஈரமாக்கி போஸ் கொடுத்துள்ளார்.இந்த புகைப்படங்கள் ரசிகர்களிடையே வைரலாகி வருகிறது.

Tags