தெறி படத்தில் நடித்த மீனாவின் மகள் நைனிகா வா இது..? லேட்டஸ்ட் ஸ்டில்ஸ் குவியும் லைக்ஸ்!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வந்தவர் தான் மீனா. இவர் குழந்தை நட்சத்திரமாக நெஞ்சங்கள்படத்தின் மூலம் அறிமுகமானார்.பின்னர்பல படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்தார். மீனா
 
தெறி படத்தில் நடித்த மீனாவின் மகள் நைனிகா வா இது..? லேட்டஸ்ட் ஸ்டில்ஸ் குவியும் லைக்ஸ்!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வந்தவர் தான் மீனா. இவர் குழந்தை நட்சத்திரமாக நெஞ்சங்கள்
படத்தின் மூலம் அறிமுகமானார்.பின்னர்
பல படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்தார். மீனா நவயுகம் என்ற தெலுங்கு படத்தில் ஹீரோயினாக அவதாரம் எடுத்தார். தமிழில் என் ராசாவின் மனசிலே திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்தார்.

தெறி படத்தில் நடித்த மீனாவின் மகள் நைனிகா வா இது..? லேட்டஸ்ட் ஸ்டில்ஸ் குவியும் லைக்ஸ்!!

இதைத்தொடர்ந்து எஜமான், சேதுபதி IPS, வீரா, ராஜகுமாரன், நாட்டாமை, முத்து, அவ்வை சண்முகி, ரிதம், சிட்டிசன் போன்ற படங்களில் நடித்தார்.மீனா தமிழ் மற்றும் தெலுங்கு மொழி படங்கள் மட்டுமின்றி ஹிந்தி, மலையாளம், கன்னடம் போன்ற மொழி படங்களிலும் நடித்துள்ளார்.இவர் 2009 ஆம் ஆண்டு வித்யாசாகர் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு நைனிகா என்ற மகளும் உள்ளார்.

தெறி படத்தில் நடித்த மீனாவின் மகள் நைனிகா வா இது..? லேட்டஸ்ட் ஸ்டில்ஸ் குவியும் லைக்ஸ்!!

கடந்த 2016 ஆண்டு அட்லீ இயக்கத்தில் விஜய், சமந்தா, எமி ஜாக்சன் நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற படம் தெறி. இந்த டத்தில் விஜய்யின் மகளாக நடிகை மீனாவின் மகள் பேபி நைனிகா நடித்தார். இந்த படத்தில் இவர் குழந்தைத்தனமான நடிப்பு ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.
அதன்பிறகு நைனிகா 2018 ஆம் ஆண்டு வெளிவந்த பாஸ்கர் ஒரு ராஸ்கல் படத்தில் மட்டுமே நடித்திருந்தார்.

தெறி படத்தில் நடித்த மீனாவின் மகள் நைனிகா வா இது..? லேட்டஸ்ட் ஸ்டில்ஸ் குவியும் லைக்ஸ்!!

பின்னர் எந்த படங்களிலும் நடிக்கவில்லை.
கடந்த சில வருடங்களாக நைனிகாவின் புகைப்படங்களை மீனா அதிகமாக வெளியிடவில்லை.கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு மீனா பிறந்தநாளை கொண்டாடினார்கள். அன்று மீனா தனது மகள் நைனிகாவுடன் எடுக்கப்பட்ட சில புகைப்படங்களை மீனா இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார்.நைனிகாவை பார்த்த ரசிகர்கள் தெறி பேபி இப்படி வளர்ந்து விட்டாரே என அச்சரியமடைந்துள்ளனர்.

தெறி படத்தில் நடித்த மீனாவின் மகள் நைனிகா வா இது..? லேட்டஸ்ட் ஸ்டில்ஸ் குவியும் லைக்ஸ்!!

Tags