ஸ்போர்ட்ஸ் காரை ஓட்டும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் : வெளியான லேட்டஸ்ட் சூப்பர் புகைப்படம்..!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக பல வருடங்களாக இருந்து வருகிறார். இவருக்கு தமிழ்நாடு மட்டுமின்றி உலக அளவில் ரசிகர்கள் உண்டு என்பது அனைவரும்
 
ஸ்போர்ட்ஸ் காரை ஓட்டும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் : வெளியான லேட்டஸ்ட் சூப்பர் புகைப்படம்..!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக பல வருடங்களாக இருந்து வருகிறார்.

இவருக்கு தமிழ்நாடு மட்டுமின்றி உலக அளவில் ரசிகர்கள் உண்டு என்பது அனைவரும் அறிந்ததே.

கடந்த ஜனவரி மாதம் இயக்குனர் ஏ. ஆர். முருகதாஸ் இயக்கத்தில் இவர் நடிப்பில் வெளியான தர்பார் திரைப்படம் எதிர்பாத்த அளவு வெற்றி பெறவில்லை.

அதனை தொடர்ந்து இயக்குனர் சிறுத்தை சிவாவுடன் இணைத்து அண்ணாத்த திரைப்படத்தில் நடித்து வந்தார்.

இப்படத்தின் டைட்டில் மற்றும் தீம் மியூசிக் வெளியாகி ரசிகர்களிடையே பெரிய வரவேற்பை பெற்றது.

இந்நிலையில் தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் விலையுர்ந்த ஸ்போர்ட்ஸ் காரான லம்போர் கினி காரில் முகமுடியுடன் அமர்ந்திருக்கும் புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது.

ஸ்போர்ட்ஸ் காரை ஓட்டும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் : வெளியான லேட்டஸ்ட் சூப்பர் புகைப்படம்..!

தற்போது இந்த புகைப்படம் மற்றும் காணொளி இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

Tags