தங்கமீன்கள் படத்தில் குட்டி பெண்ணாக நடித்த குழந்தையா இது..?? இப்போ எப்படி இருக்காங்கன்னு நீங்களே பாருங்கள்!!

கடந்த 2013 ஆம் ஆண்டு இயக்குனர் ராம் இயக்கி நடித்து வெளியான திரைப்படம் தங்கமீன்கள். இந்த படத்தில் ராமின் குழந்தையாக நடித்தவர் தான் சாதனா.இந்த திரைப்படத்தில் வரும்
 
தங்கமீன்கள் படத்தில் குட்டி பெண்ணாக நடித்த குழந்தையா இது..?? இப்போ எப்படி இருக்காங்கன்னு நீங்களே பாருங்கள்!!

கடந்த 2013 ஆம் ஆண்டு இயக்குனர் ராம் இயக்கி நடித்து வெளியான திரைப்படம் தங்கமீன்கள். இந்த படத்தில் ராமின் குழந்தையாக நடித்தவர் தான் சாதனா.
இந்த திரைப்படத்தில் வரும் “ஆனந்த யாழை மீட்டுகிறாய்” என்ற பாடல் மூலம் மிகவும் பிரபலமானார் சாதனா.

தங்கமீன்கள் படத்தில் குட்டி பெண்ணாக நடித்த குழந்தையா இது..?? இப்போ எப்படி இருக்காங்கன்னு நீங்களே பாருங்கள்!!

சாதனா 2003 ஆம் ஆண்டு சென்னையில் பிறந்தார்.தற்போது இவர் துபாயில் உள்ள ஒரு இந்தியர்களுக்கான பள்ளியில் படித்து வருகிறார். அவரது குடும்பமும் அங்கு தான் உள்ளது.இவருக்கு சிறுவயதிலேயே நடனம் மீது ஆர்வம் காட்டினார்.சாதனா இயல்பிலேயே ஒரு டான்சர் மற்றும் கிளாசிக் சிங்கர்.இவர் அற்புதமாக பாடக்கூடிய திறமை கொண்டவர்.

தங்கமீன்கள் படத்தில் குட்டி பெண்ணாக நடித்த குழந்தையா இது..?? இப்போ எப்படி இருக்காங்கன்னு நீங்களே பாருங்கள்!!

பின்னர் இவருக்கு தங்கமீன்கள் திரைப்படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது
இந்த திரைப்படத்தில் இவரின் கதாபாத்திரம் வெகுவாக பேசப்பட்டது.
இந்த படத்தில் நடித்தற்காக இவருக்கு சிறந்த குழந்தை நட்சத்திரத்திற்கான தேசிய விருது கொடுக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து ராம் இயக்கத்தில் மலையாள சூப்பர் ஸ்டார் மம்முட்டியுடன் இணைந்து “பேரன்பு” படத்தில் நடித்தார்.இந்த படத்தில் மம்மூட்டிக்கு ஜோடியாக நடிகை அஞ்சலி நடித்திருந்தார்.இந்த படத்தில் சாதனா முக்கியமான ரோலில் நடித்துள்ளார்.

தங்கமீன்கள் படத்தில் குட்டி பெண்ணாக நடித்த குழந்தையா இது..?? இப்போ எப்படி இருக்காங்கன்னு நீங்களே பாருங்கள்!!

அதனை தொடர்ந்து இவர் பல படங்களில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில் தற்போது சாதனா நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டுள்ளார். அவரின் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.இதைப்பார்த்த ரசிகர்கள் தங்கமீன்கள் படத்தில் குட்டி பெண்ணா நடித்த பொண்ணா இது..?? இப்போது கதாநாயகி மாறி உள்ளாரே என்று ஆச்சிரியத்தில் உள்ளனர்.

தங்கமீன்கள் படத்தில் குட்டி பெண்ணாக நடித்த குழந்தையா இது..?? இப்போ எப்படி இருக்காங்கன்னு நீங்களே பாருங்கள்!!

Tags