மாடர்ன் உடையில் ஹாட் போஸ் கொடுத்த நடிகை தன்யா ரவிச்சந்திரன்..!! கிளாமர் புகைப்படங்கள்!!

தமிழ் சினிமாவில் நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான கருப்பன் படத்தின் மூலம் பிரபலமானார் நடிகை தன்யா ரவிச்சந்திரன். இவர் 1996 ஆம் ஆண்டு சென்னையில் பிறந்தார்.இவர் தனது
பள்ளிப்படிப்பை முடித்து விட்டு கல்லூரி படிப்பை சென்னை உள்ள வைஷ்னவ் கல்லூரியில் முடித்தார்.இவர் படிக்கும் போதே மாடலிங் துறையில் பணியாற்றி வந்தார்.பின்னர் சினிமாவின் மீது உள்ள ஆர்வத்தால் திரைத்துறையில் வாய்ப்புகளை தேடி வந்தார்.


இவர் 2012 ஆம் ஆண்டு சசிகுமார் நடிப்பில் வெளியான பலே வெள்ளையத்தேவா திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இந்த திரைப்படம் சுமாரான வெற்றியை பெற்றது.பின்னர்
விஜய் சேதுபதியுடன் இணைந்து கருப்பன் படத்தில் நடித்திருந்தார்.இந்த படத்தில் இவர் கிராமத்து பெண் அன்புச்செல்வி என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்த படம் இவருக்கு முக்கிய படமாக அமைந்தது.இதன் மூலம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றார்.


பின்னர் இவர் அருள் நிதியுடன் இணைந்து பிருந்தாவனம் என்ற படத்தில் நடித்தார்.
இந்த படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார்.இவர் குக் வித் கோமாளி அஸ்வினுடன் இணைந்து மியூசிக் ஆல்பத்திலும் நடித்திருந்தார்.
அடுத்ததாக சிபி சத்யராஜூடன் மாயோன் என்ற படத்தில் நடித்து வருகிறார்.இவர் இவர் தெலுங்கில் ராஜா விக்ரமார்க்கா என்ற படத்தின் மூலம் அறிமுகமாக உள்ளார்.இந்த படத்தில் தெலுங்கு நடிகர் கார்த்திகேயா நடிக்கிறார்.


தற்போது தமிழில் சாம் என்டேன் என்ற படத்திலும் நடித்து வருகிறார். இவருக்கு தமிழில் பட வாய்ப்புகள் இல்லாததால்
தற்போது பட வாய்ப்புக்காக கவர்ச்சி ரூட்டுக்கு மாறி உள்ளார்.இவர் அடிக்கடி கவர்ச்சியான போட்டோ ஷூட் நடத்தி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.
அந்த வகையில் தற்போது ட்ரான்ஸ்பரன்ட் உடையில் முன்னழகு காட்டி ஹாட் போஸ் கொடுத்த சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.
