யாரோ ஹோலி கொண்டாடிடாங்க ! சுரேகா வாணி வேற லெவல் ஹாட் புகைப்படங்கள்

நடிகை சுரேகா வாணி விக்ரம் நடிப்பில் வெளியான தெய்வத்திருமகள் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமானார். இவர் முதன் முதலில் தெலுங்கு படத்தில் நடித்து திரைத்துறையில் அறிமுகமானார்.
இவர் 1977 ஆம் ஆண்டு ஆந்திராவில் உள்ள விஜயவாடா பகுதியில் பிறந்தார். இவர் தனது கல்லூரி படிப்பை முடித்து விட்டு தெலுங்கு தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக பணியாற்றினார்.


இவர் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களான விஜய் நடிப்பில் வெளியான மெர்சல், அஜித் நடித்துடன் விஸ்வாசம் பல படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இவர் சுரேஷ் தேஜா என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர் கணவரும் தொலைக்காட்சிகளில் இயக்குனராக பணியாற்றி வருகிறார்.பின் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு காரணமாக விவகாரத்து ஆனது.


இவர் உத்தம புத்திரன், வந்தா ராஜாவா தான் வருவேன், காதலித்து சொதப்புவது எப்படி, எதிர்நீச்சல் போன்ற பல படங்களில் நடித்துள்ளார்.தெலுங்கு திரைப்படங்களில் அறிமுகமான இவர் தற்போது பல தெலுங்கு படங்களில் துணை நடிகையாக நடித்து வருகிறார்.சுரேகா பல படங்களில் தனது நடிப்பு திறமையை வெளிப்படுத்தி தொடர்ந்து தெலுங்கு படங்களில் நடித்து வருகிறார்.இவர் தெலுங்கில் பிஸியாக நடித்து வருகிறார்.


இவர் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வருகிறார்.இவர் அடிக்கடி செக்சியான உடையை அணிந்து கொண்டு செல்ஃபி எடுத்து வெளியிட்டு வருகிறார். இந்நிலையில் தற்போது தனது தொப்புள் அழகு தெரியும் படி ட்ரான்ஸ்ப்ரண்டான உடையில் எடுத்த சில புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இதை பார்த்த ரசிகர்கள் ஜூம் பண்ணி பாருங்க…சொர்க்கத்தையே காட்டிருக்காங்க… என்று வர்ணித்து வருகிறார்கள். தற்போது இவர் ஹோலி பண்டிகை கொடாடிய புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

