அந்த விளம்பரத்தில் நடித்த குழந்தையா இது..!! இப்போ எப்படி இருக்காங்கன்னு நீங்களே பாருங்க!! செம்ம ஹாட் , புகைப்படங்கள் உள்ளே !

நீங்கள் திரையரங்குகளில் சினிமா பார்த்து இருந்தால் கண்டிப்பாக எல்லோரும் இந்த குழந்தையை பார்த்து இருப்பீர்கள் நியாபகம் இருக்கிறதா ??
திரையரங்குகளில் திரைப்படம் போடுவதற்கு முன்பாக விளம்பரங்கள் ஒளிபரப்பப்படும் அதில் சிகரெட் மற்றும் புகையிலை விளம்பரம் ஒன்று வரும்
அந்த புகையிலை ஒழிப்பு விழிப்புணர்வு விளம்பரத்தில் தந்தை மற்றும் மகள் நடித்திருந்தனர்.

அந்த மகள் கதாபாத்திரத்தில் நடித்த குழந்தை நட்சத்திரத்தின் பெயர் சிம்ரன் நடேகர். அந்த விளம்பரத்தில் நடித்ததின் மூலம் இவர் பிரபலம் ஆனார். இதுமட்டும் இல்லாமல் அடுத்தடுத்த விளம்பர படங்களிலும் வாய்ப்பு கிடைத்தது.குழந்தை நட்சத்திரமாக இருந்த இவரை இன்று பார்த்தால் குழந்தை என்று சொல்லமாட்டீர்கள்.இதோ அவரின் புகைப்படங்களை பாருங்கள்.

மும்பையை சேர்ந்த சிம்ரன் ஏழு வயதிலேயே இந்த விளம்பரத்தில் நடித்தார்.தப்போது இவருக்கு வயது 22.
இவர் அவ்வப்போது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது புகைப்படங்களை பதிவேற்றி வருகிறார்.சமூக வலைதளங்களில் இப்போது சிம்ரனுக்கு எக்கச்சக்க ரசிகர்கள். இவரை இன்ஸ்டாகிராமில் பக்கத்தில் 40,000 நபர்கள் பின்தொடர்ந்தது வருகிறார்கள்.

அந்த விளம்பரத்தை தவிர கெல்லாக்ஸ், க்ளினிக் ப்ளஸ், வீடியோகான் போன்ற பல நிறுவனங்களின் விளம்பரங்களிலும் நடித்துள்ளார் சிம்ரன். தற்போது சோனி டி.வி தொலைக்காட்சியில் பிரபலமான சீரியல் ஒன்றில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இவர் 2014 ஆம் ஆண்டு பாலிவுட் படம் ஒன்றில் துணை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
