ட்ரான்ஸ்பரண்ட் உடையில் க்யூட்டாக போஸ் கொடுத்த நடிகை ஸ்வதிஷ்தா..!! ஹாட் க்ளிக்ஸ்!!

நடிகை ஸ்வதிஷ்தா கிருஷ்ணன் 2018ஆம் ஆண்டு சவரக்கத்தி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.இந்த படத்தில் துணை கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.இவர் 1994 ஆம் ஆண்டு சென்னையில் பிறந்தார்.இவர்
 
ட்ரான்ஸ்பரண்ட் உடையில் க்யூட்டாக போஸ் கொடுத்த நடிகை ஸ்வதிஷ்தா..!! ஹாட் க்ளிக்ஸ்!!

நடிகை ஸ்வதிஷ்தா கிருஷ்ணன் 2018
ஆம் ஆண்டு சவரக்கத்தி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.இந்த படத்தில் துணை கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.இவர் 1994 ஆம் ஆண்டு சென்னையில் பிறந்தார்.இவர் தனது பள்ளிப்படிப்பை முடித்து விட்டு பி.ஏ இங்கிலீஷ் துறையில் இளங்கலை பட்டம் பெற்றார்.பின்னர் இவருக்கு சினிமாவின் மீது உள்ள ஆர்வத்தால் திரைத்துறையில் வாய்ப்புகளை தேடி வந்தார்.

ட்ரான்ஸ்பரண்ட் உடையில் க்யூட்டாக போஸ் கொடுத்த நடிகை ஸ்வதிஷ்தா..!! ஹாட் க்ளிக்ஸ்!!
ட்ரான்ஸ்பரண்ட் உடையில் க்யூட்டாக போஸ் கொடுத்த நடிகை ஸ்வதிஷ்தா..!! ஹாட் க்ளிக்ஸ்!!

இவர் மாடலிங் துறையில் பணியாற்றி வந்துள்ளார்.இதன் மூலம் சினிமாவில் வாய்ப்புகள் கிடைத்தன.இவர் முதன் முதலில் குறும்படங்களில் நடித்துள்ளார்.
இவர் தனியார் தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக பணியாற்றினார்.
பின்னர் மெட்ராஸ் சென்ட்ரல் என்ற யூடியூப் சேனலில் வெளியான ஆப் பாயில் என்ற வெப் சீரிஸில் நடித்திருந்தார்.இந்த வெப் சீரிஸில் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.இதன் மூலம் தமிழ் ரசிகர்களிடையே பிரபலமானார்.

ட்ரான்ஸ்பரண்ட் உடையில் க்யூட்டாக போஸ் கொடுத்த நடிகை ஸ்வதிஷ்தா..!! ஹாட் க்ளிக்ஸ்!!
ட்ரான்ஸ்பரண்ட் உடையில் க்யூட்டாக போஸ் கொடுத்த நடிகை ஸ்வதிஷ்தா..!! ஹாட் க்ளிக்ஸ்!!

பின்னர் இவர் மிஷ்கின் இயக்கத்தில் வெளியான சரவக்கத்தி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.இந்த திரைப்படம் இவருக்கு எதிர்பார்த்த அளவிற்கு வெற்றியை பெறவில்லை.
பின்னர் ஜீவா நடிப்பில் வெளியான கீ படத்தில் நடித்திருந்தார்.இதைத்தொடர்ந்து ஜடா போன்ற படங்களில் நடித்திருந்தார். இவர் தொலைக்காட்சி தொகுப்பாளினி, வெப் சீரியஸ் நடிகை, மாடல் என பல முகங்களை கொண்டுள்ளார்.

ட்ரான்ஸ்பரண்ட் உடையில் க்யூட்டாக போஸ் கொடுத்த நடிகை ஸ்வதிஷ்தா..!! ஹாட் க்ளிக்ஸ்!!
ட்ரான்ஸ்பரண்ட் உடையில் க்யூட்டாக போஸ் கொடுத்த நடிகை ஸ்வதிஷ்தா..!! ஹாட் க்ளிக்ஸ்!!

இவர் தமிழ் சினிமாவில் பட வாய்ப்புகளை தேடி வருகிறார்.இவர் அடிக்கடி சமூக வலைதளங்களில் போட்டோ ஷூட் நடத்தி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.
இவர் இன்ஸ்டாகிராமில் வெளியிடும் புகைப்படங்கள் ரசிகர்களை கவர்ந்து
லைக்குகளை குவித்து வருகிறது.
இந்நிலையில் தற்போது இவர் கருப்பு நிற புடவையில் க்யூட்டாக போஸ் கொடுத்து புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.இந்த புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.

ட்ரான்ஸ்பரண்ட் உடையில் க்யூட்டாக போஸ் கொடுத்த நடிகை ஸ்வதிஷ்தா..!! ஹாட் க்ளிக்ஸ்!!
ட்ரான்ஸ்பரண்ட் உடையில் க்யூட்டாக போஸ் கொடுத்த நடிகை ஸ்வதிஷ்தா..!! ஹாட் க்ளிக்ஸ்!!

Tags