குட்டை உடையில் செம்ம ஹாட் !! புகைப்படங்களை பார்த்து வாயை பிளந்த ரசிகர்கள் !! போட்டோஸ் உள்ளே !!

விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ்
சீசன் 4 நிகழ்ச்சியில் பங்கேற்று ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார் ஷிவானி.இவர் இதற்கு முன்பு சமூக வலைதளங்களில் மிகவும் பிரபலமானவர்.சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் இவர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தினமும் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்தார். இவரை இன்ஸ்டாகிராமில் 3 மில்லியன் ரசிகர்கள் பின்தொடர்ந்து வருகிறார்கள்.


இவர் 2001 ஆம் ஆண்டு சென்னையில் பிறந்து வளர்ந்தவர். இவர் சிறுவயதில் இருந்தே தமிழ் மற்றும் தெலுங்கு திரைத்துறையில் தனது பயணத்தை தொடர்ந்து வருகிறார்.பின்னர் மாடலிங் துறையில் மற்றும் விளம்பரங்களில் பணியாற்றி வந்தார்.இதையடுத்து சின்னத்திரையில் நடிக்க தொடங்கினார்.
விஜய் டிவியில் பகல் நிலவு சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து தமிழ் மக்களிடையே பிரபலமானார்.


விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி சீரியலில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்து அறிமுகமானார் ஷிவானி. பின்னர் விஜய் டிவியில் பகல் நிலவு மற்றும் ஜீ தொலைக்காட்சியில் ஒளிபரப்பான இரட்டை ரோஜா,கடை குட்டி சிங்கம் போன்ற இரண்டு சீரியல்களில் நடித்து வந்துள்ளார்.இவர் சீரியல்களில் நடித்து ஃபேமஸ் ஆனார்.இந்நிலையில் பிக் பாஸ் சீசன் 4 இல் பங்கேற்று கடைசி வாரம் வெளியேற்றப்பட்டார்.


தற்போது இயக்குனர் லோகேஷ் இயக்கத்தில் நடிகர் கமல்ஹாசன் நடிக்கும்
விக்ரம் படத்தில் முக்கியகதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.இதுமட்டுமல்ல இன்னும் சில படங்களில் நடித்து வருகிறார்.


இவர் படங்களில் நடித்து வந்ததாலும் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வருகிறார்.தற்போது ஷிவானி ஹாட்டான உடையை அணிந்து இன்ஸ்டாகிராம் கவ ர் ச் சி யாக போஸ் கொடுத்து இருக்கிறார்.

