இறுக்கமான உடையில் ஹாட்டான போஸ் கொடுத்த இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் நடிகை ஷில்பா மஞ்சுநாத்..!! உருகும் ரசிகர்கள் !!

தமிழ் சினிமாவில் விஜய் ஆண்டனி நடிப்பில் வெளியான “காளி” படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை ஷில்பா மஞ்சுநாத்.இதன் பின் 2019 ஆம் ஆண்டு ஹரிஷ் கல்யாண் நடிப்பில்
 
இறுக்கமான உடையில் ஹாட்டான போஸ் கொடுத்த இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் நடிகை ஷில்பா மஞ்சுநாத்..!! உருகும் ரசிகர்கள் !!

தமிழ் சினிமாவில் விஜய் ஆண்டனி நடிப்பில் வெளியான “காளி” படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை ஷில்பா மஞ்சுநாத்.இதன் பின் 2019 ஆம் ஆண்டு ஹரிஷ் கல்யாண் நடிப்பில் வெளியான “இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும்” படத்தில் கதாநாயகியாக நடித்தார். இந்த படத்தின் மூலம் தமிழ் ரசிகர்கள் இவரை பின்தொடர ஆரம்பித்துவிட்டனர்.

இறுக்கமான உடையில் ஹாட்டான போஸ் கொடுத்த இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் நடிகை ஷில்பா மஞ்சுநாத்..!! உருகும் ரசிகர்கள் !!

ஷில்பா 1992 ஆம் ஆண்டு பெங்களூரில் பிறந்தார்.இவர் தனது கல்லூரி படிப்பை முடித்து மாடலிங் துறையில் பணியாற்றி வருகிறார். இவர் 2013 ஆம் ஆண்டு கர்நாடகா அழகி போட்டியில் பங்கேற்று மிஸ் கர்நாடகா பட்டத்தை வென்றார்.
இவர் தொடர்ந்து மாடலிங் மற்றும் விளம்பரங்களில் நடித்து வந்தார். அப்போது சில கன்னட படங்களிலும் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.

இறுக்கமான உடையில் ஹாட்டான போஸ் கொடுத்த இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் நடிகை ஷில்பா மஞ்சுநாத்..!! உருகும் ரசிகர்கள் !!

இதையடுத்து தமிழில் விஜய் ஆண்டனி நடிப்பில் வெளியான காளி திரைப்படத்தில் நடிக்க இவருக்கு வாய்ப்பு கிடைத்தது. அந்த படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்திய இவர் ஹரிஷ் கல்யாணுடன் இணைத்து இஸ்பேடு ராஜாவும் இதைய ராணியும் என்ற படத்தில் நடித்தார்.பின்னர் இவர் தமிழில் பேரழகி ஐ எஸ் ஓ என்ற படத்தில் நடித்திருந்தார்.

இறுக்கமான உடையில் ஹாட்டான போஸ் கொடுத்த இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் நடிகை ஷில்பா மஞ்சுநாத்..!! உருகும் ரசிகர்கள் !!

தற்போது ரங்கா B.E M.Tech என்ற கன்னட படத்திலும் தேவதாஸ் பிரதர்ஸ் என்ற தமிழ் படத்திலும் நடித்து வருகிறார்.இவர் தமிழில் மட்டுமல்லாது தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் போன்ற பல்வேறு மொழி படங்களிலும் நடித்து வருகிறார்.சமூகவலைத்தளங்களில் மிகவும் ஆக்ட்டிவாக இருந்து வருகிறார் ஷில்பா. இந்நிலையில் தற்போது இறுக்கமான உடையில் ஹாட்டான போஸ் கொடுத்து ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். 

Tags