துப்பட்டாவை காலில் கட்டிக்கொண்டு தென்னைமரத்தில் ஏறிய தமிழ் பட நடிகை வைரலாகும் வீடியோ !

பல தமிழ் திரைப்படங்களில் துணை கதாபாத்திரங்களில் நடித்தவர் சஞ்சனா சிங் ! இவர் மஹாராஷ்டிராவில் பிறந்தவர் ஆனாலும் இவர் இதுவரை 1 ஹிந்தி படத்தில் மட்டுமே நடித்துள்ளார்
 
துப்பட்டாவை காலில் கட்டிக்கொண்டு தென்னைமரத்தில் ஏறிய  தமிழ் பட நடிகை வைரலாகும் வீடியோ !

பல தமிழ் திரைப்படங்களில் துணை கதாபாத்திரங்களில் நடித்தவர் சஞ்சனா சிங் ! இவர் மஹாராஷ்டிராவில் பிறந்தவர் ஆனாலும் இவர் இதுவரை 1 ஹிந்தி படத்தில் மட்டுமே நடித்துள்ளார் ஆனால் 17 தமிழ் படங்களில் நடித்துவிட்டார் . கடந்த 2009 ஆம் வெளியான ரேணிகுண்டா படத்தில் அறிமுகமான சஞ்சனா தொடர்ந்து பல தமிழ் படங்களில் துணை கதாபாத்திரங்களில் நடித்துள்ளார் .

துப்பட்டாவை காலில் கட்டிக்கொண்டு தென்னைமரத்தில் ஏறிய  தமிழ் பட நடிகை வைரலாகும் வீடியோ !

இவர் நடித்த படங்களில் கோ , அஞ்சான் , தனி ஒருவன் , வேலைனு வந்துட்டா வெள்ளைக்காரன் உள்ளிட்ட படங்கள் குறிப்பிடத்தக்கவை . கொரோனா ஊரடங்கு காரணமாக நடிகர் நடிகைகள் தங்கள் சொந்த ஊர்களில் நேரத்தை செலவிட்டுவரும் நிலையில் நடிகை சஞ்சனா சிங் தென்னைமரம் ஏறும் வீடியோவை பதிவிட்டுள்ளார் . துப்பட்டாவை காலில் கட்டிக்கொண்டு சஞ்சனா சிங் தென்னைமரம் ஏறும் வீடியோ

இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள மேலே உள்ள FOLLOW பொத்தானை அழுத்தி பாலோ செய்துகொள்ளுங்கள்

Tags