ஷாலு ஷம்மு வின் வேற லெவல் ஹாட் புகைப்படங்கள் !! செம்ம ஹாட் உருகும் ரசிகர்கள்!!

தமிழில் 2013 ஆம் ஆண்டு சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான “வருத்தப்படாத வாலிபர் சங்கம்” திரைப்படத்தின் மூலம் பிரபலமானவர் நடிகை ஷம்மு.இவர் 1992 ஆம் ஆண்டு ராஜஸ்தானில் பிறந்தார்.இவர்
 
ஷாலு ஷம்மு வின் வேற லெவல் ஹாட் புகைப்படங்கள் !! செம்ம ஹாட் உருகும் ரசிகர்கள்!!

தமிழில் 2013‌ ஆம் ஆண்டு சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான “வருத்தப்படாத வாலிபர் சங்கம்”  திரைப்படத்தின் மூலம் பிரபலமானவர் நடிகை ஷம்மு.இவர் 1992 ஆம் ஆண்டு ராஜஸ்தானில் பிறந்தார்.இவர் படிக்கும் போது திரைத்துறையில் நடிக்க ஆரம்பித்து விட்டார்.

ஷாலு ஷம்மு வின் வேற லெவல் ஹாட் புகைப்படங்கள் !! செம்ம ஹாட் உருகும் ரசிகர்கள்!!

இவர் முதன் முதலில் 2008 ஆம் ஆண்டு “தசாவதாரம்” திரைப்படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்து அறிமுகமானார். பின்னர் 2009 ஆம் ஆண்டு வெளியான “கஞ்சிவரம்” என்ற திரைப்படத்தில் துணை நடிகையாக நடித்து பிலிம்பேரில் சிறந்த துணை நடிகைக்கான விருதை வென்றார்.இதனை தொடர்ந்து பல தமிழ் திரைப்படங்களில் நடித்தார் ஆனால் இவர் நடித்த கதாபாத்திரங்கள் சொல்லும் அளவிற்கு இல்லாததால் இவரை பற்றி யாரும் அறியவில்லை.

ஷாலு ஷம்மு வின் வேற லெவல் ஹாட் புகைப்படங்கள் !! செம்ம ஹாட் உருகும் ரசிகர்கள்!!
ஷாலு ஷம்மு வின் வேற லெவல் ஹாட் புகைப்படங்கள் !! செம்ம ஹாட் உருகும் ரசிகர்கள்!!

இதைத்தொடர்ந்து 2013 ஆம் ஆண்டில் வெளியான வருத்தப்படாத வாலிபர் சங்கம் திரைப்படத்தில் நகைச்சுவை நடிகர் சூரியின் காதலியாக நடித்து பிரபலமானார்.பின் இவர் “தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும்” படத்தில் நடித்திருந்தார்.இதையடுத்து பல தமிழ் திரைப்படங்களில் நடித்து தனக்கென ஒரு அடையாளத்தை உருவாக்கினார்.

ஷாலு ஷம்மு வின் வேற லெவல் ஹாட் புகைப்படங்கள் !! செம்ம ஹாட் உருகும் ரசிகர்கள்!!

.அதன் பிறகு பட வாய்ப்புகள் எதுவும் இல்லாததால் போட்டோ ஷூட் நடத்தி புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார்
இந்நிலையில் செம்ம ஹாட்டனான சிறு உடையில் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் ஷாலு ஷம்மு அந்த புகைப்படங்கள் இப்போது வைரலாகியுள்ளது . அந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் சிலர் பார்க்க டிக் டாக் புகழ் இலக்கியா போலவே உள்ளது என்று கமன்ட் செய்து வருகின்றனர்.

ஷாலு ஷம்மு வின் வேற லெவல் ஹாட் புகைப்படங்கள் !! செம்ம ஹாட் உருகும் ரசிகர்கள்!!
Click  முன்னாடி மொத்தமா தெரியுதே ! கண்ணழகி பிரியா வாரியார் வெளியிட்ட மோசமான புகைப்படம் !!வாயை பிளந்த ரசிகர்கள் !

Tags