என்ன ஒரு அழகு..!! சட்டையை திறந்து ரசிகர்களை மிரள வைக்கும் ஜீ தமிழ் சீரியல் நடிகை!!

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சித்திரம் பேசுதடி சீரியல் மூலம் அறிமுகமானவர் இளம் நடிகை சுவேதா.இந்த சீரியலில் சுவேதா முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.இந்த தொடர்
 
என்ன ஒரு அழகு..!! சட்டையை திறந்து ரசிகர்களை மிரள வைக்கும் ஜீ தமிழ் சீரியல் நடிகை!!

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சித்திரம் பேசுதடி சீரியல் மூலம் அறிமுகமானவர் இளம் நடிகை சுவேதா.இந்த சீரியலில் சுவேதா முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.இந்த தொடர் கடந்த 2021 ஆம் ஆண்டு முதல் திங்கள் முதல் வெள்ளி வரை பிற்பகல் 02:30 மணிக்கு ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வருகிறது.

என்ன ஒரு அழகு..!! சட்டையை திறந்து ரசிகர்களை மிரள வைக்கும் ஜீ தமிழ் சீரியல் நடிகை!!
என்ன ஒரு அழகு..!! சட்டையை திறந்து ரசிகர்களை மிரள வைக்கும் ஜீ தமிழ் சீரியல் நடிகை!!

நடிகை சுவேதா மாடலிங் துறையில் பணியாற்றி வந்தார்.இதன் மூலம் இவருக்கு பல குறும்படங்களில் நடிக்கும் வாய்ப்புகள் கிடைத்தது.இதன் மூலம் தனது திறமையை வெளிப்படுத்தினார். இந்த குறும்படங்கள் மூலம் இவருக்கு நல்ல அங்கீகாரம் கிடைத்தது. பின்னர்
ஒன் டே காதலன் என்ற குறும்படத்தில் நடித்தார்.இந்த குறும்படங்கள் பிஹைன்ட்வுட்ஸ் TV யூ-ட்யூப் சேனலில் ஒளிபரப்பானது.

என்ன ஒரு அழகு..!! சட்டையை திறந்து ரசிகர்களை மிரள வைக்கும் ஜீ தமிழ் சீரியல் நடிகை!!

பின்னர் சீரியலில் நடிக்க வாய்ப்புகள் கிடைத்தது.இதன் மூலம் தற்போது ஜீ தமிழ்
சித்திரம் பேசுதடி சீரியலில் நடித்து வருகிறார்.இந்த சீரியலின் கதை ஜீ தெலுங்கு தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ராதாம்மா குத்துரு என்ற சீரியலை வைத்து எடுக்கப்பட்டு வருகிறது.இந்த சீரியலை கவிதபாரதி என்பவர் இயக்க தீபிகா ரங்கராஜ், ஷிவ் சதிஷ் மற்றும் பாபூஸ் பாபுராஜ் பலர் நடித்திருந்தனர்.

என்ன ஒரு அழகு..!! சட்டையை திறந்து ரசிகர்களை மிரள வைக்கும் ஜீ தமிழ் சீரியல் நடிகை!!
என்ன ஒரு அழகு..!! சட்டையை திறந்து ரசிகர்களை மிரள வைக்கும் ஜீ தமிழ் சீரியல் நடிகை!!

தமிழிலும் சித்திரம் பேசுதடி சீரியல் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.இவர் இன்ஸ்டாகிராமில் பிரபலமானவர் அதில் இவர் ஒருலட்சம் பாலோவர்களை பெற்றுள்ளார்.இன்ஸ்டாகிராம் மூலம் பல்வேறு பிராண்டுகளை ப்ரொமோட் செய்து வருகிறார்.இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் இவர் சமீபத்தில் சில கவர்ச்சி புகைப்படங்கள் வெளியிட்டு உள்ளார்.

என்ன ஒரு அழகு..!! சட்டையை திறந்து ரசிகர்களை மிரள வைக்கும் ஜீ தமிழ் சீரியல் நடிகை!!
என்ன ஒரு அழகு..!! சட்டையை திறந்து ரசிகர்களை மிரள வைக்கும் ஜீ தமிழ் சீரியல் நடிகை!!
Click  கீழே ஒன்றும் போடாமல் அப்பட்டமாக காட்டிய நடிகை சோனம் பாஜ்வா..!! உருகும் ரசிகர்கள்!!

Tags