குட்டையான உடை சூடான போஸ் கொடுத்த சீரியல் நடிகை..!! ஜொல்லு விடும் ரசிகர்கள்!!

பிரபல சன் தொலைக்காட்சியில் கடந்த 2020 ஆம் ஆண்டு ஒளிபரப்பாகி வருகிறது பூவே உனக்காக சீரியல்.இதில் கதிர் ஹீரோவாக மற்றும் ஹீரோயினாக பூவரசி இவர்கள் நடித்து வருகிறார்கள்.இந்த
 
குட்டையான உடை சூடான போஸ் கொடுத்த சீரியல் நடிகை..!! ஜொல்லு விடும் ரசிகர்கள்!!

பிரபல சன் தொலைக்காட்சியில் கடந்த 2020 ஆம் ஆண்டு ஒளிபரப்பாகி வருகிறது பூவே உனக்காக சீரியல்.இதில் கதிர் ஹீரோவாக மற்றும் ஹீரோயினாக பூவரசி இவர்கள் நடித்து வருகிறார்கள்.இந்த கதாபாத்திரங்கள் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது ‌ இதில் கதாநாயகியாக நடிக்கும் பூவரசியின் உண்மையான பெயர் ராதிகா ப்ரீத்தி.
இவர் இந்த சீரியல் மூலம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளார்.

குட்டையான உடை சூடான போஸ் கொடுத்த சீரியல் நடிகை..!! ஜொல்லு விடும் ரசிகர்கள்!!
குட்டையான உடை சூடான போஸ் கொடுத்த சீரியல் நடிகை..!! ஜொல்லு விடும் ரசிகர்கள்!!

இவர் 1997 ஆம் ஆண்டு கர்நாடக மாநிலம் கேஜிஎஃப் என்ற ஊரில் பிறந்தார். இவர் தேசிய அளவிலான த்ரோ பால் விளையாட்டு வீரர். இவர் பத்தாம் வகுப்பு படிக்கும் போது திரைத்திரையில் நடிகை ஆக வேண்டும் என்று தோன்றியதாம். இதைத்தொடர்ந்து இவருக்கு கன்னட படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. ஆனால் சில காரணத்தினால் திரைப்படம் பாதிலேயே கைவிடப்பட்டது. இதனால் இவர் சீரியல் பக்கம் நுழைந்தார்.

குட்டையான உடை சூடான போஸ் கொடுத்த சீரியல் நடிகை..!! ஜொல்லு விடும் ரசிகர்கள்!!
குட்டையான உடை சூடான போஸ் கொடுத்த சீரியல் நடிகை..!! ஜொல்லு விடும் ரசிகர்கள்!!

இவர் தமிழில் எம்பிரன் படத்தின் மூலம் அறிமுகமானார். ஆனால் இந்த படங்கள் இவர் எதிர்பார்த்த வெற்றியை பெறாமல் தோல்வி அடைந்தது.இதைத்தொடர்ந்து 2018 ஆம் ஆண்டு வெளியான ராஜா லவ்ஸ் ராதே என்ற கன்னட படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார்.அதே ஆண்டு கன்னட சினிமாவில் அடி ஒக இடிலே என்ற படத்திலும் நடித்து வந்துள்ளார்.இதனால் சீரியல்களில் நடிக்க ஆரம்பித்தார்.இவர் சீரியல்களில் பிஸியாக நடித்து வருகிறார்.

குட்டையான உடை சூடான போஸ் கொடுத்த சீரியல் நடிகை..!! ஜொல்லு விடும் ரசிகர்கள்!!

இவர் அடிக்கடி சூட்டிங் ஸ்பாட்டில் இருந்து வீடியோ மற்றும் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்கள் கவர்ந்து வருகிறார்.
இவர் மாடர்ன் உடையில்இன்ஸ்டாகிராமில் பல ரீலிஸ் விடியோவை பதிவிட்டுள்ளார்.
இந்நிலையில் தற்போது இறுக்கமான
டிசர்ட் அணிந்து முன்னழகை காட்டி சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இதை பார்த்த நெட்டிசன்கள் டைட்டு ட்ரஸ்சு வேய்ட்டு பீசு என்று கமெண்ட் செய்து வருகிறார்கள்.

Tags