டேய் கேமரா மேன்..என்னடா பண்ணுற..!! சீரியல் நடிகையின் வீடியோவால் பரிதவிக்கும் இளசுகள்!!

கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான திருமணம் சீரியல் மூலம் அறிமுகமானார் நடிகை ப்ரீத்தி ஷர்மா. இந்த சீரியல் மூலம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது .இவருக்கென ரசிகர்
 
டேய் கேமரா மேன்..என்னடா பண்ணுற..!! சீரியல் நடிகையின் வீடியோவால் பரிதவிக்கும் இளசுகள்!!

கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான திருமணம் சீரியல் மூலம் அறிமுகமானார் நடிகை ப்ரீத்தி ஷர்மா. இந்த சீரியல் மூலம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது .இவருக்கென ரசிகர் பட்டாளம் உருவானது.இவர் 1998 ஆம் ஆண்டு உத்தரப்பிரதேசம் லக்னோவில் பிறந்தார். நார்த் இந்தியன் குடும்பத்தை சேர்ந்தவர்.பின்னர் கோயம்புத்தூரில் செட்டில் ஆகிவிட்டார்.

டேய் கேமரா மேன்..என்னடா பண்ணுற..!! சீரியல் நடிகையின் வீடியோவால் பரிதவிக்கும் இளசுகள்!!
டேய் கேமரா மேன்..என்னடா பண்ணுற..!! சீரியல் நடிகையின் வீடியோவால் பரிதவிக்கும் இளசுகள்!!

ப்ரீத்தி 11 ஆம் வகுப்பு படிக்கும்போது கட்டதுரைக்குக் கட்டம் சரியில்ல என்ற டெலி ஃபிலிம் மூலம் தான் மீடியாக்குள் என்ட்ரி ஆனார்.பின்னர் ப்ளஸ் டூ படிக்கும் போது மாடலிங் துறையில் ஈடுபட்டு வந்தார்.இதைத்தொடர்ந்து ஒரு கதை பாடட்டுமா சார் என்ற ஒரு ஆல்பம் சீரிஸ் கலர்ஸ் தமிழில் வெளியானது.அதில் எங்க போன ராசா சீரிஸில் நடித்திருந்தார்.

டேய் கேமரா மேன்..என்னடா பண்ணுற..!! சீரியல் நடிகையின் வீடியோவால் பரிதவிக்கும் இளசுகள்!!
டேய் கேமரா மேன்..என்னடா பண்ணுற..!! சீரியல் நடிகையின் வீடியோவால் பரிதவிக்கும் இளசுகள்!!

பின்னர் கலர்ஸ் தொலைக்காட்சியில்
திருமணம் சீரியலில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. இந்த சீரியல் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.இவர் டிக் டாக் ஆஃபிலும் வீடியோக்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வந்தார்.பின்னர் திருமணம் சீரியலை விட்டு விலகினார். தற்போது சன் டிவியில் ஒளிபரப்பாகும் சித்தி 2 சீரியலில் வெண்பா கேரக்டரில் நடித்து வருகிறார் .

டேய் கேமரா மேன்..என்னடா பண்ணுற..!! சீரியல் நடிகையின் வீடியோவால் பரிதவிக்கும் இளசுகள்!!
டேய் கேமரா மேன்..என்னடா பண்ணுற..!! சீரியல் நடிகையின் வீடியோவால் பரிதவிக்கும் இளசுகள்!!

இவருக்கு பட வாய்ப்புகள் வருகிறதாம் நல்ல வாய்ப்புக்காக வெயிட் பண்ணிட்டு இருக்கிறாராம்.இவர் இன்ஸ்டாகிராமில் ரசிகர்கள் பட்டாளத்தை பெருக்கி வருகிறார்.இந்நிலையில் செம்ம ஹாட்டாக வீடியோ ஷூட் ஒன்றை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இதை பார்த்த இளசுகள் டேய் கேமரா மேன்… எங்கடா போக்கஸ் பண்ணுற.. என்று கமெண்ட் செய்து வருகிறார்கள்.

Tags