திடீரென திருமண நிச்சயதார்த்தம் செய்துகொண்ட செம்பருத்தி சீரியல் நடிகர் ! இவர்தானா மணப்பெண் ! ஆச்சர்யத்தில் ரசிகர்கள்

பிரபல தமிழ் தொலைக்காட்சியான ஜீ தமிழில் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக சக்க போடு போட்டு ஓடும் தொடர் தான் செம்பருத்தி . இந்த தொடருக்கு தனி ரசிகர்
 
திடீரென திருமண நிச்சயதார்த்தம் செய்துகொண்ட செம்பருத்தி சீரியல் நடிகர் ! இவர்தானா மணப்பெண்  ! ஆச்சர்யத்தில் ரசிகர்கள்

பிரபல தமிழ் தொலைக்காட்சியான ஜீ தமிழில் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக சக்க போடு போட்டு ஓடும் தொடர் தான் செம்பருத்தி . இந்த தொடருக்கு தனி ரசிகர் பட்டாளமே உண்டு அதிலும் இந்த தொடரில் வரும் பார்வதி கதாபாத்திரம் மிகவும் பிரபலம் . அந்த கதாபாத்திரத்தில் நடிக்கும் ஷாபனா மிகவும் பிரபலமாகிவிட்டார் .

திடீரென திருமண நிச்சயதார்த்தம் செய்துகொண்ட செம்பருத்தி சீரியல் நடிகர் ! இவர்தானா மணப்பெண்  ! ஆச்சர்யத்தில் ரசிகர்கள்

கொரோனா வைரஸ் காரணமாக ஊரடங்கு உள்ளதால் பல பிரபலங்களும் சமூகவலைத்தளங்களில் மூழ்கியுள்ளனர் . அதற்க்கு செம்பருத்தி நடிகர்கள் விதிவிலக்கல்ல . இந்த தொடரில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பவர் தான் விஜி கதிர் , நிகழ்ச்சி தொகுப்பு , நடனம் என பல துறைகளில் அசத்திவந்த இவர் இப்போது செம்பருத்தி தொடரில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துவருகிறார் .

திடீரென திருமண நிச்சயதார்த்தம் செய்துகொண்ட செம்பருத்தி சீரியல் நடிகர் ! இவர்தானா மணப்பெண்  ! ஆச்சர்யத்தில் ரசிகர்கள்

இவர் திடீரென தனக்கு நிச்சயதார்த்தம் முடிந்துவிட்டதாக கூறி சமூகவலைத்தளத்தில் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார் . இதை பார்த்த பலரும் ஆச்சர்யமடைந்துள்ளனர் . மேலும் ஊரடங்கு காரணமாக யாரையும் தனது நிச்சயதார்த்தத்திற்கு அழைக்கமுடியவில்லை என்றும் , திருமணத்திற்கு நிச்சயம் அழைப்பேன் என்றும் கூறியுள்ளார்

திடீரென திருமண நிச்சயதார்த்தம் செய்துகொண்ட செம்பருத்தி சீரியல் நடிகர் ! இவர்தானா மணப்பெண்  ! ஆச்சர்யத்தில் ரசிகர்கள்

Tags