முன்னழகை மொத்தமாய் காட்டிய நடிகை சஞ்சனா சிங்..!! லேட்டஸ்ட் கிளிக்ஸ்!!

நடிகை சஞ்சனா சிங் மாடலிங் மூலம்சினிமாவில் பிரபலமானார்.இவர் மாடலிங் துறையில் அதிகமான நிகழ்ச்சிகளை நடத்தி உள்ளார்.இவர் 1986 ஆம் ஆண்டு மும்பையில் பிறந்தார்.இவர் சிறுவயதில் இருந்தே சினிமாவின்
 
முன்னழகை மொத்தமாய் காட்டிய நடிகை சஞ்சனா சிங்..!! லேட்டஸ்ட் கிளிக்ஸ்!!

நடிகை சஞ்சனா சிங் மாடலிங் மூலம்
சினிமாவில் பிரபலமானார்.இவர் மாடலிங் துறையில் அதிகமான நிகழ்ச்சிகளை நடத்தி உள்ளார்.இவர் 1986 ஆம் ஆண்டு மும்பையில் பிறந்தார்.இவர் சிறுவயதில் இருந்தே சினிமாவின் மீது ஆர்வம் காட்டி வந்துள்ளார். இதனால் இவர் பல தொலைக்காட்சிகளில் நிகழ்ச்சிகளில் போட்டியாளராக கூட பங்கேற்று வந்தார். பின்னர் இவர் மாடலிங் துறையில் பணியாற்றி வந்துள்ளார்.இதன் மூலம் இவருக்கு சினிமாவில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.

முன்னழகை மொத்தமாய் காட்டிய நடிகை சஞ்சனா சிங்..!! லேட்டஸ்ட் கிளிக்ஸ்!!
முன்னழகை மொத்தமாய் காட்டிய நடிகை சஞ்சனா சிங்..!! லேட்டஸ்ட் கிளிக்ஸ்!!

இவர் முதன் முதலில் ரேணிகுண்டா என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.இந்த திரைப்படத்தில் பாலியல் தொழில் செய்யும் பெண்ணாக நடித்திருந்தார்.இவர் முதல் படத்திலேயே இப்படி ஒரு வேடத்தில் நடித்ததால் நடிப்பு திறமையை வெளிப்படுத்தி இருந்தார்.
இந்த திரைப்படம் விமர்சன ரீதியாக நல்ல வெற்றி பெற்று ஆனால் வணிக ரீதியாக எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. இவர் முதல் படத்திலேயே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றார்.

முன்னழகை மொத்தமாய் காட்டிய நடிகை சஞ்சனா சிங்..!! லேட்டஸ்ட் கிளிக்ஸ்!!
முன்னழகை மொத்தமாய் காட்டிய நடிகை சஞ்சனா சிங்..!! லேட்டஸ்ட் கிளிக்ஸ்!!

பின்னர் தமிழில் கோ, அஞ்சான், மீகாமன்  தனி ஒருவன், அசுரவதம் போன்ற பல படங்களில் துணை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.இதைத்தொடர்ந்து சஞ்சனா கன்னடம் மற்றும் இந்தி திரைப்படங்களில் நடித்து வருகிறார். இவர் நடிகர் கருணாஸ் ஹீரோவாக நடித்த ரகளபுறம் படத்தில் நடித்திருந்தார். இந்த திரைப்படம் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றியை பெற வில்லை. இதன் பின்னர் இவருக்கு தமிழில் அதிக பட வாய்ப்புகள் அதிகம் கிடைக்கவில்லை.

முன்னழகை மொத்தமாய் காட்டிய நடிகை சஞ்சனா சிங்..!! லேட்டஸ்ட் கிளிக்ஸ்!!
முன்னழகை மொத்தமாய் காட்டிய நடிகை சஞ்சனா சிங்..!! லேட்டஸ்ட் கிளிக்ஸ்!!

தமிழில் சந்தானம் நடிப்பில் வெளியான சக்க போடு போடு ராஜா படத்தில் நடித்தார்.
இந்த படத்தில் துணை கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.தற்போது இவர் சில இசை ஆல்பங்களையும் தயாரித்து வெளியிட்டு வருகிறார்.இதுமட்டுமல்ல மாடலிங் செய்து வருகிறார்.இவர் சமூக வலைதளங்களில் மிகவும் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.தற்போது இவர் கவர்ச்சியான போட்டோ ஷூட் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

முன்னழகை மொத்தமாய் காட்டிய நடிகை சஞ்சனா சிங்..!! லேட்டஸ்ட் கிளிக்ஸ்!!
முன்னழகை மொத்தமாய் காட்டிய நடிகை சஞ்சனா சிங்..!! லேட்டஸ்ட் கிளிக்ஸ்!!

Tags