யாரெல்லாம் அந்த புள்ளியை பாத்தீங்க.? சேலையில் ஹாட் போஸ் கொடுத்த சீரியல் நடிகை ரோஷினி..!!

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் முக்கியமான சீரியல்களில் ஒன்று தான் பாரதி கண்ணம்மா.இந்த சீரியல் தமிழ் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.இந்த சீரியல் டிஆர்பியில் முன்னிலையில் வகித்து வருகிறது.இந்த
 
யாரெல்லாம் அந்த புள்ளியை பாத்தீங்க.? சேலையில் ஹாட் போஸ் கொடுத்த சீரியல் நடிகை ரோஷினி..!!

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் முக்கியமான சீரியல்களில் ஒன்று தான் பாரதி கண்ணம்மா.இந்த சீரியல் தமிழ் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.இந்த சீரியல் டிஆர்பியில் முன்னிலையில் வகித்து வருகிறது.இந்த சீரியலில் லீட் ரோலான பாரதி என்ற கதாபாத்திரத்தில் அருண் நடிக்கிறார் மற்றும் கண்ணம்மா கதாபாத்திரத்தில் நடிக்கிறார் ரோஷினி ஹரிப்பிரியன். இந்த சீரியல் மூலம் மக்களிடையே மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளார்.

யாரெல்லாம் அந்த புள்ளியை பாத்தீங்க.? சேலையில் ஹாட் போஸ் கொடுத்த சீரியல் நடிகை ரோஷினி..!!
யாரெல்லாம் அந்த புள்ளியை பாத்தீங்க.? சேலையில் ஹாட் போஸ் கொடுத்த சீரியல் நடிகை ரோஷினி..!!

இவர் 1992 ஆம் ஆண்டு சென்னையில் பிறந்தார்.இவர் தனது கல்லூரி படிப்பை முடித்து விட்டு மாடலிங் துறையில் ஈடுபட்டு வந்தார். இவர் நடிப்பதற்கு முன்பு இராயல் பேங்க் ஆஃப் ஸ்காட்லாந்து மற்றும் பி.என்.பி பரிபாஸில் பணியாற்றி வந்தார். இவர் ஐலா ப்யூட்டிஃபுல் பீட்ஸு கடைக்கு ஒரு மாடலாகவும் இருந்துள்ளார்.பின்னர் மேத்தா ஜுவல்லரி, மனம் டெக்ஸ்டைல் மற்றும் ஆனந்தம் சில்க்ஸ் போன்ற சில விளம்பரங்களில் நடித்து உள்ளார். பின்னர் ‌குறும்படங்களில் நடித்து வருகிறார்.

யாரெல்லாம் அந்த புள்ளியை பாத்தீங்க.? சேலையில் ஹாட் போஸ் கொடுத்த சீரியல் நடிகை ரோஷினி..!!
யாரெல்லாம் அந்த புள்ளியை பாத்தீங்க.? சேலையில் ஹாட் போஸ் கொடுத்த சீரியல் நடிகை ரோஷினி..!!

பொதுவாக மாடலிங் மூலம் சினிமாவில் வாய்ப்புகளை தேடி வருவார்கள்.அந்த வரிசையில் ஒருவர் தான் ரோஷினி ஹரிப்ரியன்.இதன் மூலம் இவருக்கு விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பாரதி கண்ணம்மா என்ற சீரியலில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.சமீபத்தில் இந்த சீரியலில் இருந்து தவிர்க்க முடியாத சில காரணங்களால் விலகினார்.இவருக்கு வெள்ளித்திரை வாய்ப்புகள் காரணமாக சீரியலில் இருந்து விலகி கொண்டதாக சொல்லப்படுகிறது.

யாரெல்லாம் அந்த புள்ளியை பாத்தீங்க.? சேலையில் ஹாட் போஸ் கொடுத்த சீரியல் நடிகை ரோஷினி..!!

தற்போது விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் குக் வித் கோமாளி சீசன் 3 நிகழ்ச்சியில் குக்காக கலந்து கொண்டு வருகிறார்.இதன் மூலம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றார்.இவர்
அவ்வப்போது போட்டோஷூட் நடத்தி அந்த புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு வருகிறார்.தற்போது இவர் சேலையில் ரீல்ஸ் வீடியோ ஒன்றை வெளியிட்டு உள்ளார். இதைப்பார்த்த ரசிகர்கள் எக்குத்தப்பாக கமெண்ட் செய்து வருகிறார்கள்

Click  குட்டியான ட்ரவுசர் அணிந்து கொண்டு சூடான புகைப்படத்தை வெளியிட்ட நடிகை காம்னா..!! வைரலாகும் புகைப்படங்கள்!!

Tags