குட்டைப் பாவாடையில் குலுங்க குலுங்க ஆட்டம் போடும் ரோஜா சீரியல் நடிகை..!!வைரலாகும் வீடியோ!!!

பிரபல சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் “ரோஜா” சீரியல் மூலம் தமிழ் மக்களுக்கு பிரபலமானவர் நடிகை பிரியங்கா நல்கார். இவர் 1994 ஆம் ஆண்டு இவரின் சொந்த ஊரான ஹைதராபாத்தில் பிறந்தார். ஹைதராபாத்தில் தனது பள்ளி மற்றும் கல்லூரி படிப்பை முடித்திருந்தார்.இவர் பள்ளியில் படிக்கும்போதே இவருக்கு நடனத்தில் மிகவும் ஆர்வம் இருந்ததால் தனது 14 வது வயதிலேயே தெலுங்கு படத்தில் நடிக்க ஆரம்பித்துவிட்டார்.

இதையடுத்து 2010 ஆம் ஆண்டு தெலுங்கில் வெளியான “அந்தாரி பந்துவையா” படத்தில் நடித்திருந்தார். இந்த படத்தை பிரபல இயக்குநர் சந்திரா சித்தார்த்தா இயக்கியுள்ளார். இந்த படத்தில் மிக முக்கிய ரோலில் பத்மபிரியாவின் தங்கையாக நடித்திருந்தார் பிரியங்கா.இதைதொடர்ந்து திலீப்பின் “நா சாமி ரங்கா” , “ஹைப்பர்”, “நேனே ராஜு நேனே மந்திரி” என பல படங்களில் நடித்தார்.

பின்னர் தெலுங்கில் ஈ டிவியில் ஒளிபரப்பான “மேகமாலா” மற்றும் ஜெமினி டிவியில் ஒளிபரப்பான “ஸ்ரவனா சமீராலு” போன்ற சீரியலில்களில் நடித்து வந்தார்.இவர் படங்கள் மற்றும் சீரியலில் நடித்து வந்தாலும் அந்த அளவிற்கு முண்ணனி நடிகையாக வரமுடியவில்லை.

இந்நிலையில் தமிழில் “ரோஜா” சீரியலில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.இந்த சீரியல் மூலம் தனக்கென தனி ரசிகர்களை கவர்ந்தார்.இவர் ஒருவரை காதலித்து வந்தார்.அவருடன் நிச்சயதார்த்தம் நடைப்பெற்று திருமணம் நடக்காமல் போனது.தற்போது நடிப்பில் மட்டும் கவனம் செலுத்தி வருகிறார்.தமிழில் “தீயா வேலை செய்யனும் குமாரு” மற்றும் “காஞ்சனா 3” போன்ற ஒரு சில படங்களில் துணை கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

தற்போது இவர் தமிழில் பட வாய்ப்புகளை தேடி வருகிறார்.அதற்காக சமூக வலைத்தளங்களில் கவர்ச்சியான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்.இந்நிலையில் தற்போது குட்டைப்பாவாடை அணிந்து கொண்டு குலுங்க குலுங்க நடன ஆடும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.அந்த வீடியோ வைரலாகி வருகிறது.