சுஷாந்த் சிங் கொலை செய்யப்பட்டுள்ளாரா ? சுஷாந்த் காதலி ரியாவுக்கு 71 வயது முதியவருடன் தொடர்பு ! அந்த முதியவர் யார் தெரியுமா ! அடுத்தடுத்து வெளியாகும் அதிர்ச்சி

கடந்த சில நாட்களுக்கு முன் பிரபல நடிகர் சுசாந்த் சிங் தற்கொலை செய்திகொண்ட நிலையில் அது தொடர்பான விசாரணை இப்போது நடைபெற்று வருகிறது . சுசாந்தின் காதலியான
 
சுஷாந்த் சிங் கொலை செய்யப்பட்டுள்ளாரா ? சுஷாந்த் காதலி ரியாவுக்கு 71 வயது முதியவருடன் தொடர்பு ! அந்த முதியவர் யார் தெரியுமா ! அடுத்தடுத்து வெளியாகும் அதிர்ச்சி

கடந்த சில நாட்களுக்கு முன் பிரபல நடிகர் சுசாந்த் சிங் தற்கொலை செய்திகொண்ட நிலையில் அது தொடர்பான விசாரணை இப்போது நடைபெற்று வருகிறது . சுசாந்தின் காதலியான ரியா சக்ரபோர்ட்டி யிடம் இன்றும் விசாரணை நடைபெற்றது 11 மணிநேரம் நடைபெற்ற இந்த விசாரணையில் பல அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளது .

சுஷாந்த் தான் சம்பாதித்த பணத்தை 3 நிறுவங்களின் முதலீடு செய்துள்ளார் அதில் 2 நிறுவனத்திற்கு தனது காதலி ரியாவை டைரக்டராக அமர்த்தியுள்ளார் . இது ஒருபுறம் இருக்க ரியாவுக்கு 71 வயதான இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் மகேஷ் பட் உடன் தொடர்பு இருந்துள்ளது .

சுஷாந்த் சிங் கொலை செய்யப்பட்டுள்ளாரா ? சுஷாந்த் காதலி ரியாவுக்கு 71 வயது முதியவருடன் தொடர்பு ! அந்த முதியவர் யார் தெரியுமா ! அடுத்தடுத்து வெளியாகும் அதிர்ச்சி

இந்த மகேஷ் பட் யார் தெரியுமா ? பிரபல நடிகை ஆலியா பட்டின் தந்தை . மகேஷ் பட் தனது சமூகவலைத்தள பக்கத்தில் தொடர்ந்து சுஷாந்த் ரியாவை விட்டுசெல்ல வேண்டும் . ரியாவுக்கு சுசாந்த் ஏற்றவர் அல்ல போன்ற கருத்துக்களை பதிவிட்டுவந்துள்ளார் .

சுஷாந்த் சிங் கொலை செய்யப்பட்டுள்ளாரா ? சுஷாந்த் காதலி ரியாவுக்கு 71 வயது முதியவருடன் தொடர்பு ! அந்த முதியவர் யார் தெரியுமா ! அடுத்தடுத்து வெளியாகும் அதிர்ச்சி

சுசாந்தின் சொத்துக்களை கைப்பற்ற ரியாவே அவரை கொலை செய்தாரா என்ற சந்தேகம் இப்போது எழுந்துள்ளது . இந்த விசாரணையில் அடுத்தடுத்து பல அதிர்ச்சிகர உண்மைகள் வெளியாகி வருகிறது

Tags