தளுக்கு மொலுக்குனு காட்டி சூடேத்தும் சீரியல் நடிகை ரேஷ்மாவின் ஹாட் புகைப்படங்கள்

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானார் நடிகை ரேஷ்மா பசுபுலேட்டி. இயக்குனர் எழில் இயக்கத்தில் விஷ்ணு விஷால் ஹீரோவாக நடிப்பில் வெளியானவேலைன்னு
 
தளுக்கு மொலுக்குனு காட்டி சூடேத்தும்  சீரியல் நடிகை ரேஷ்மாவின் ஹாட் புகைப்படங்கள்

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானார் நடிகை ரேஷ்மா பசுபுலேட்டி. இயக்குனர் எழில் இயக்கத்தில் விஷ்ணு விஷால் ஹீரோவாக நடிப்பில் வெளியான
வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானார் ரேஷ்மா.இந்த படத்தில் புஷ்பா என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இவர் தமிழ் சினிமாவில் பல படங்களில் நடித்துள்ளார்.

தளுக்கு மொலுக்குனு காட்டி சூடேத்தும்  சீரியல் நடிகை ரேஷ்மாவின் ஹாட் புகைப்படங்கள்

இவர் 1987 ஆம் ஆண்டு சென்னையில் பிறந்தார். இவர் நடிகர் பாபி சிம்ஹாவின் சகோதரி கசின் சிஸ்டர்.இவர் ஒரு தனியார் சேனலில் ஆங்கில நியூஸ் ரீடராக பணியாற்றி வந்தார். இதுமட்டுமல்ல இவர் தொகுப்பாளினியாக பணியாற்றி வந்தார். இவருக்கு சினிமா மற்றும் நடிப்பின் மீது உள்ள ஆர்வத்தால் திரைத்துறையில் நுழைந்தார்‌.இவர் சன் டிவியில் வம்சம் என்ற சீரியலில் ரம்யா கிருஷ்ணனுடன் நடித்திருந்தார்.

தளுக்கு மொலுக்குனு காட்டி சூடேத்தும்  சீரியல் நடிகை ரேஷ்மாவின் ஹாட் புகைப்படங்கள்
தளுக்கு மொலுக்குனு காட்டி சூடேத்தும்  சீரியல் நடிகை ரேஷ்மாவின் ஹாட் புகைப்படங்கள்

விஜய் தொலைக்காட்சியில் ஆண்டாள் அழகர் மற்றும் பகல் நிலவு போன்ற சீரியல்களிலும் நடித்துள்ளார்.இவர் கடந்த 2015 ஆம் ஆண்டு வெளிவந்த மசாலா படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.இவர் தொடர்ந்து பல படங்களில் நடித்தார் ஆனால் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. பின்னர் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸில் 3 இல் கலந்து கொண்டு பிரபலமானவர் ரேஷ்மா. இவர் தொடர்ந்து பல படங்களில் நடித்து வருகிறார்.

தளுக்கு மொலுக்குனு காட்டி சூடேத்தும்  சீரியல் நடிகை ரேஷ்மாவின் ஹாட் புகைப்படங்கள்
தளுக்கு மொலுக்குனு காட்டி சூடேத்தும்  சீரியல் நடிகை ரேஷ்மாவின் ஹாட் புகைப்படங்கள்

தமிழில் கடைசியாக 3:33 என்ற படத்தில் நடித்திருந்தார்.தற்போது இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாக்யலட்சுமி சீரியலில் ஜெனிபராக நடித்து வருகிறார். இவர் அடிக்கடி கவர்ச்சியான போட்டோ ஷுட் நடத்தி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.

தளுக்கு மொலுக்குனு காட்டி சூடேத்தும்  சீரியல் நடிகை ரேஷ்மாவின் ஹாட் புகைப்படங்கள்
தளுக்கு மொலுக்குனு காட்டி சூடேத்தும்  சீரியல் நடிகை ரேஷ்மாவின் ஹாட் புகைப்படங்கள்

இவர் தனது இன்ஸ்டாகிராமில் மஞ்சள் நிற புடவையில் கன கச்சிதமாக அங்கங்களை காட்டி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்இதை பார்த்த இளசுகள் மல்கோவாவுக்கு எப்போவுமே சீசன் தான் என்று கமெண்ட் செய்துள்ளனர்.

தளுக்கு மொலுக்குனு காட்டி சூடேத்தும்  சீரியல் நடிகை ரேஷ்மாவின் ஹாட் புகைப்படங்கள்
தளுக்கு மொலுக்குனு காட்டி சூடேத்தும்  சீரியல் நடிகை ரேஷ்மாவின் ஹாட் புகைப்படங்கள்
Click  நீருக்கடியில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட நடிகை ஸ்ரேயா..!! எல்லாமே தெரியுதே..வைரலாகும் புகைப்படங்கள்!!

Tags