நம்ம ராஷ்மிகா வா இது !! செம்ம ஹாட் சாக்லேட் !! புகைப்படங்கள் உள்ளே

தமிழ் சினிமாவில் நடிகர் கார்த்தி நடிப்பில் வெளியான சுல்தான் படத்தின் மூலம் அறிமுகமானார் நடிகை ராஷ்மிகா மந்தானா.இவர் 2016 ஆம் ஆண்டு வெளியான கிரிக் பார்ட்டி படத்தின்
 
நம்ம ராஷ்மிகா வா இது !! செம்ம ஹாட் சாக்லேட் !! புகைப்படங்கள் உள்ளே

தமிழ் சினிமாவில் நடிகர் கார்த்தி நடிப்பில் வெளியான சுல்தான் படத்தின் மூலம் அறிமுகமானார் நடிகை ராஷ்மிகா மந்தானா.இவர் 2016 ஆம் ஆண்டு  வெளியான கிரிக் பார்ட்டி படத்தின் மூலம் கன்னட சினிமாவில் அறிமுகமானார் ராஷ்மிகா. இவர் 1996 ஆம் ஆண்டு கர்நாடகாவில் உள்ள குடகு மாவட்டத்தில் விராஜ்பேட்டையில் பிறந்தார்.இவர் படிக்கும் போதே மாடலிங் விளம்பரங்களில் நடித்து வந்தார்.

நம்ம ராஷ்மிகா வா இது !! செம்ம ஹாட் சாக்லேட் !! புகைப்படங்கள் உள்ளே
நம்ம ராஷ்மிகா வா இது !! செம்ம ஹாட் சாக்லேட் !! புகைப்படங்கள் உள்ளே

கன்னடத்தில் கிரிக் பார்ட்டி படத்தில் நடித்து ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றார்.பின்னர் 2018 ஆம் ஆண்டு சலோ என்ற தெலுங்கு திரைப்படத்தின் மூலம் தெலுங்கு சினிமாவில் அறிமுகமானார். தெலுங்கில் இவர் நடித்த கீதா கோவிந்தம் திரைப்படத்தின் மூலம் பிரபலமானார்.
கீதா கோவிந்தம் மிக பெரிய அளவில் வெற்றி பெற்று ரசிகர்களிடையே மிகவும் பிரபலமானார்.தற்போது தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார்.

நம்ம ராஷ்மிகா வா இது !! செம்ம ஹாட் சாக்லேட் !! புகைப்படங்கள் உள்ளே

இவர் குறுகிய காலத்தில் நானி, மகேஷ் பாபு, அல்லு அர்ஜுன் போன்ற முன்னணி நடிகர்களுடன் ஜோடியாக நடித்தார்.
இவர் நடிகர் ரக்ஷித் ஷெட்டி என்பவரை காதலித்து வந்தார். ‌இவர்களுக்கு 2017 ஆம் ஆண்டு நிச்சியதார்தம் நடைபெற்றது. பின்னர் இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்துவேறுபாடு காரணமாக பிரிந்தனர். இவர் பாலிவுட்டில் மிஷன் மஞ்சு என்ற படத்தில் அறிமுகமாக உள்ளார்.

நம்ம ராஷ்மிகா வா இது !! செம்ம ஹாட் சாக்லேட் !! புகைப்படங்கள் உள்ளே
நம்ம ராஷ்மிகா வா இது !! செம்ம ஹாட் சாக்லேட் !! புகைப்படங்கள் உள்ளே

தற்போது அல்லு அர்ஜுனுடன் இணைந்து புஷ்பா  படத்தில் நடித்திருந்தார். அந்த திரைப்படம் தமிழில் கலவையான விமர்சனங்களை பெற்றாலும். தெலுங்கு மற்றும் ஹிந்தியில் மிக பெரிய வெற்றி பெற்றது . இதனால் ராஷ்மிகா வின் மார்கெட் எகிரியுள்ளது.   இவர் சமூக வலைத்தளங்களில் மிகவும் ஆக்டிவாக இருந்து வருகிறார்.தற்போது இவர்  கிளாமரான உடையில் இருக்கும் சில புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.

நம்ம ராஷ்மிகா வா இது !! செம்ம ஹாட் சாக்லேட் !! புகைப்படங்கள் உள்ளே
Click  "மை டியர் பூதம்" நாடகத்தில் நடித்த குட்டிஸ் இப்போ எப்படி இருக்காங்கன்னு பாருங்க..!!

Tags