கால்களை மடக்குங்கள் எல்லாமே தெரியுது ! தீரன் பட நடிகை ரகுல் ப்ரீத் சிங் வெளியிட்ட தருமாறு புகைப்படம் !
1990 ஆம் ஆண்டு டெல்லியில் பிறந்தவர் ரகுல் ப்ரீத் சிங் கல்லூரி படிப்பை முடித்துவிட்டு மாடலிங்கில் ஈடுபட்டுவந்த இவருக்கு கடந்த 2009 ஆம் ஆண்டு கில்லி என்ற கன்னட படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது . இது தமிழில் வெளியான “7G ரெயின்போ காலனி ” படத்தின் கன்னட ரீமேக் .
இதை தொடர்ந்து பல படங்களில் நடித்த ரகுல் . யுவன் , தடையற தாக்கு , புத்தகம் போன்ற தமிழ் படங்களிலும் நடித்துவந்தார் தொடர்ந்து பல தெலுங்கு படங்களில் நடித்துவந்த இவர் கடந்த 2017 ஆம் ஆண்டு “ஸ்பைடர்” படத்தில் நடித்தார் . அதன்பிறகு இவர் நடித்த” தீரன் அதிகாரம் ஒன்று” திரைப்படம் இவருக்கு பெரிய பெயரை பெற்றுத்தந்தது .

அதைத்தொடர்ந்து தேவ் , NGK போன்ற படங்களிலும் நடித்துள்ளார் ரகுல் ப்ரீத் சிங். மேலும் பல தெலுங்கு படங்களிலும் “அயலான்” என்ற தமிழ் படத்திலும் நடித்துவருகிறார் . குறிப்பாக கமல் நடிப்பில் உருவாகிவரும் “இந்தியன் 2” படத்திலும் நடித்துவருகிறார் ரகுல் ப்ரீத் சிங்.

மற்ற நடிகர்களை போலவே சமூகவலைத்தளத்தில் ஆக்ட்டிவாக இயங்கிவரும் ரகுல் பல போட்டோஷூட்களை நடித்து புகைப்படங்களை பகிர்வதை வழக்கமாக வைத்துள்ளார் . அப்படி அவர் வெளியிட்ட புகைப்படம் இப்போது வைரலாகியுள்ளது .

இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள மேலே உள்ள FOLLOW பொத்தானை அழுத்தி பாலோ செய்துகொள்ளுங்கள்