என்ன அழகுடா யப்பா கடலே சூடாகிடும் போல..!! ராகுல் ப்ரீத்தி சிங்கின் ஹாட் க்ளிக்ஸ்!!

தமிழ் சினிமாவில் அருண்விஜய் நடிப்பில் வெளியான தடையற தாக்க படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை ராகுல் ப்ரீத்தி சிங்.இவர் 2009 ஆம் ஆண்டு கில்லி கன்னட திரைப்படத்தின்
 
என்ன அழகுடா யப்பா கடலே சூடாகிடும் போல..!! ராகுல் ப்ரீத்தி சிங்கின் ஹாட் க்ளிக்ஸ்!!

தமிழ் சினிமாவில் அருண்விஜய் நடிப்பில் வெளியான தடையற தாக்க படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை ராகுல் ப்ரீத்தி சிங்.இவர் 2009 ஆம் ஆண்டு கில்லி கன்னட திரைப்படத்தின் மூலம் தனது திரைப்பயணத்தை தொடங்கினார்.கில்லி திரைப்படம் விமர்சனம் ரீதியாக மிக பெரிய வெற்றி பெற்றது. இதில் இவரின் கதாபாத்திரம் பலரால் பாராட்டப்பட்டது.

ராகுல் ப்ரீத்தி சிங் 1990 ஆம் ஆண்டு புதுடெல்லியில் பிறந்தார்.இவர் ஒரு பஞ்சாபி குடும்பத்தை சேர்ந்தவர். இவரினீ தந்தை ராஜேந்தர் சிங் ஒரு ராணுவ அதிகாரியாக பணியாற்றியவர்.இதனால் இவர் டெல்லியில் உள்ள ராணுவ பள்ளியில் படித்தார்.பின்னர் டெல்லி ஜீசஸ் மேரி பல்கலைக்கழகத்தில் தனது இளங்கலை பட்டத்தை பெற்றார்.

என்ன அழகுடா யப்பா கடலே சூடாகிடும் போல..!! ராகுல் ப்ரீத்தி சிங்கின் ஹாட் க்ளிக்ஸ்!!

இவர் தனது கல்லூரி காலத்தின் போது நடிப்பின் மீதும் மாடலிங் துறையின் மீதும் அதிக ஈடுபாடு கொண்டிருந்தார்.இவர் தனது கல்லூரி படிப்பை முடித்த பிறகு 2011ஆம் ஆண்டு கேரட்டும் என்ற தெலுங்கு திரைப்படத்தில் நடித்தார். பின்னர் தமிழில் தடையறத் தாக்க, என்னமோ ஏதோ, என்.ஜி.கே, ஸ்பைடர்  போன்ற படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றார்.

என்ன அழகுடா யப்பா கடலே சூடாகிடும் போல..!! ராகுல் ப்ரீத்தி சிங்கின் ஹாட் க்ளிக்ஸ்!!

தமிழில் அயலான், இந்தியன் 2 போன்ற படங்களில் நடித்து வருகிறார்.இவர் தமிழ் தெலுங்கு,இந்தி, கன்னட போன்ற மொழி படங்களில் நடித்து வருகிறார்.தற்போது பிரபல ஆங்கில பத்திரிக்கை ஒன்றிற்கு குட்டை பாவாடையில் கோல்ஃப் விளையாடுவது போல போஸ் கொடுத்துள்ளார்.மேலும் சட்டையில் ஒரு பட்டனை கூட போடாமல் உள்ளாடை தெரிய கவர்ச்சி போஸ் கொடுத்துள்ளார்.

என்ன அழகுடா யப்பா கடலே சூடாகிடும் போல..!! ராகுல் ப்ரீத்தி சிங்கின் ஹாட் க்ளிக்ஸ்!!
என்ன அழகுடா யப்பா கடலே சூடாகிடும் போல..!! ராகுல் ப்ரீத்தி சிங்கின் ஹாட் க்ளிக்ஸ்!!
Click  கவ ர்ச் சியி ல் குதித்த நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்..!! வைரலாகும் புகைப்படங்கள் உள்ளே!!

Tags