செம்ம ஹாட் !! பார்வையிலேயே மயக்கும் ரகுல் பிரித் சிங் ! புகைப்படங்கள் உள்ளே!!

தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை ரகுல் பிரித் சிங்.இவர்யுவன் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.ஆனால் இந்த படத்தின் மூலம் இவர் அறியப்பட
 
செம்ம ஹாட் !! பார்வையிலேயே மயக்கும் ரகுல் பிரித் சிங் ! புகைப்படங்கள் உள்ளே!!

தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை ரகுல் பிரித் சிங்.இவர்
யுவன் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.ஆனால் இந்த படத்தின் மூலம் இவர் அறியப்பட வில்லை‌‌.பின்னர் அருண் விஜய் நடிப்பில் வெளியான தடையற தாக்க படத்தில் நடித்திருந்தார்.இந்த படத்தின் மூலம் நல்ல வரவேற்பை பெற்றார்.இதை தொடர்ந்து புத்தகம், என்னமோ ஏதோ போன்ற பல படங்களில் நடித்து வந்துள்ளார்.

செம்ம ஹாட் !! பார்வையிலேயே மயக்கும் ரகுல் பிரித் சிங் ! புகைப்படங்கள் உள்ளே!!

இவர் 1990 ஆம் ஆண்டு புதுடெல்லியில் பிறந்தார்.இவர் தனது பள்ளிப்படிப்பை
ஆர்மி பள்ளியில் படித்தார்.பின்னர்
இவர் கணித துறையில் இளங்கலை பட்டம் பெற்றார்.இவருக்கு சினிமாவின் மீது உள்ள ஆர்வத்தால் மாடலிங் துறையில் பணியாற்றி வந்தார்.இதன் மூலம் இவர் கில்லி என்ற கன்னட படத்தில் நடித்து சினிமாவில் அறிமுகமானார்.இவர் கேரடம் என்ற படத்தின் மூலம் தெலுங்கு திரையுலகில் அறிமுகமானார்.

செம்ம ஹாட் !! பார்வையிலேயே மயக்கும் ரகுல் பிரித் சிங் ! புகைப்படங்கள் உள்ளே!!
செம்ம ஹாட் !! பார்வையிலேயே மயக்கும் ரகுல் பிரித் சிங் ! புகைப்படங்கள் உள்ளே!!

அதன் பிறகு தெலுங்கில் பல படங்களில் நடித்து வெற்றி பெற்றார்.தெலுங்கு சினிமாவில் நல்ல படங்களை கொடுத்து தனக்கென ஒரு ரசிகர்கள் கூட்டத்தை உருவாக்கினார் ரகுல் பிரீத் சிங்.பின்னர் நீண்ட இடைவேளைக்கு பிறகு கார்த்தி நடித்த தீரன் அதிகாரம் ஒன்று படத்தில் நடித்திருந்தார்.இந்த படம் இவருக்கு நல்ல வரவேற்பை பெற்று கொடுத்தது.பிறகு
தேவ், என் ஜி கே போன்ற படங்களில் நடித்தார். ஸ்பைடர் படத்தின் மூலம் பல ரசிகர்கள் மனதில் இடம்பெற்றார்.

செம்ம ஹாட் !! பார்வையிலேயே மயக்கும் ரகுல் பிரித் சிங் ! புகைப்படங்கள் உள்ளே!!
செம்ம ஹாட் !! பார்வையிலேயே மயக்கும் ரகுல் பிரித் சிங் ! புகைப்படங்கள் உள்ளே!!

தற்போது சிவகார்த்திகேயன் நடிப்பில் அயலான் படத்தில் நடித்து முடித்துள்ளார். அதே போல கமல்ஹாசன் நடிக்கும் இந்தியன் 2 படத்திலும் நடித்து வருகிறார்.
இவர் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் முன்னணி நடிகர்களுடன் நடித்து வருகிறார்.இவர் தனது அழகை  காட்டி கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.தற்போது நீச்சல் உடையில் இவர் வெளியிட்ட ஹாட்டான புகைப்படத்தை பார்த்து கிறங்கி போகாத இளசுகள் இல்லை.

செம்ம ஹாட் !! பார்வையிலேயே மயக்கும் ரகுல் பிரித் சிங் ! புகைப்படங்கள் உள்ளே!!
செம்ம ஹாட் !! பார்வையிலேயே மயக்கும் ரகுல் பிரித் சிங் ! புகைப்படங்கள் உள்ளே!!
Click  மணமேடையில் திருமண ஜோடியுடன் நடனமாடும் இளம் பெண் !! அருமையான நடனம் !!

Tags