தூத்துக்குடி சம்பவத்திற்கு ரஜினி தனது தொலைபேசி வாயிலாக ஜெயராஜ் குடுப்பதிற்கு தனது இரங்கலை கூறினாரா?

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் ஊரடங்கு காலத்தில் கூடுதல் நேரம் கடை திறந்திருந்ததாகக் கூறி செல்போன் கடை உரிமையாளர் ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னிக்ஸ் ஆகிய இருவரையும்
 
தூத்துக்குடி சம்பவத்திற்கு ரஜினி தனது தொலைபேசி வாயிலாக ஜெயராஜ் குடுப்பதிற்கு தனது இரங்கலை கூறினாரா?

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் ஊரடங்கு காலத்தில் கூடுதல் நேரம் கடை திறந்திருந்ததாகக் கூறி செல்போன் கடை உரிமையாளர் ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னிக்ஸ் ஆகிய இருவரையும் காவல்துறையினர் கைது செய்து அவர்களை கடுமையாக தாக்கியுள்ளனர்.அவர்கள் இருவரும் உயிரிழந்த சம்பவம் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

இந்த லாக்கப் கொலை தமிழ்நாடு முழுவதும் பெரிய பரபரப்பை உண்டாகியுள்ளது.இது குறித்து பலரும் சமூக வலைத்தளங்களில் தங்களது கருத்தை பதிவிட்டு வருகின்றன. ஆனால் தமிழ் பெரிய நடிகர்கள் யாரும் இதை பற்றி யாரும் கருத்து சொல்லாத நிலையில் அனைத்து தமிழ்நாடு மக்கள் அவர்கள் மேல் கடும் கோபத்தில் இருந்தன. ஆனால் இப்பொது ரஜினி தனது இரங்கலை தோலை பேசி வாயிலாக ஜெயராஜ் குடுப்பதிற்கு அவர் ஆறுதல் கூறிஉள்ளத்தக்க செய்திகள் வருகின்றன. ஆனால் இப்போதுவரை விஜய் மற்றும் அஜித் இதை பற்றி கருத்து கூறவில்லை என்று சமூக வலைத்தளங்களில் ரசிகர்கள் வறுத்துஅடுத்து வருகின்றன.எனவே இப்பொது வரை ரஜினி மட்டும் தனது ஆதங்கத்தை கூறியுள்ளார்.

Tags