பிகினி உடையில் கவர்ச்சி குளியல் போடும் நடிகை ரைசா..!! வேற லெவல் ஹாட் !!

தமிழ் சினிமாவில் யுவன் சங்கர் ராஜா இயக்கி இசையமைத்த பியார் பிரேமா காதல் படத்தின் மூலம் கதாநாயகியாக பிரபலமானார் நடிகை ரைசா வில்சன். இந்த படத்தில் ஹரிஷ் கல்யாணுக்கு ஜோடியாக நடித்து இருந்தார்.இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.இவர் இதற்கு முன் 2017 ஆம் ஆண்டு வேலையில்லா பட்டதாரி 2 படத்தில் துணை கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.


இவர் 1989 ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் உள்ள ஊட்டியில் பிறந்தார்.இவர் தனது பள்ளிப்படிப்பை ஊட்டியில் படித்து முடித்தார்.பின்னர் கல்லூரி படிப்பை பெங்களூரில் மார்கெட்டிங் துறையில் முடித்தார்.இவர் கல்லூரியில் படிக்கும் போதே மாடலிங்கில் ஈடுபட்டு வந்தார்.
இவர் 2010 ஆம் ஆண்டு வில்சன் மிஸ் இந்தியா தெற்கு போட்டியில் போட்டியிட்டு ஹெச். ஐ. சி. சி. ஃபெமினா மிஸ் சவுத் பியூட்டிஃபுல் ஸ்மைல் விருதை பெற்றார்.


இவர் வேலையில்லா பட்டதாரி 2 படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இந்த படத்தில் கஜோலின் உதவியாளராக நடித்திருப்பார்.பின்னர் பிரபல விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் 1 நிகழ்ச்சியில் பங்கேற்றார்.
இந்த நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.


பின்னர் இவர் ஹரிஷ் கல்யாணுடன் இணைந்து பியார் பிரேமா காதல் படத்தில் நடித்தார்.இவரீ இயக்குனர் பாலா இயக்கிய வர்மா படத்தில் நடித்திருந்தார்.


இவர் சமீபத்தில் விஷ்ணு விஷாலூடன் இணைந்து எப்ஐஆர் படத்தில் நடித்தார்.
தற்போது காதலிக்க யாருமில்லை, லவ், அலைஸ், பொய்கால் குதிரை போன்ற பல படங்களில் நடித்து வருகிறார்.இவர் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வருகிறார்.இவர் அடிக்கடி கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.
தற்போது கோவாவுக்கு சுற்றுலா சென்ற இவர் அங்கு நீச்சல் குளத்தில் கருப்பு நிற பிகினி உடையில் தோழியுடன் கவர்ச்சி குளியல் போடும் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.
