மாடர்ன் உடையில் படு சூடான புகைப்படத்தை வெளியிட்ட நடிகை ராய் லக்ஷ்மி..!! உருகும் ரசிகர்கள் !!

தமிழில் நடிகர் விக்ராந்த் ஹீரோவாக அறிமுகமான படமான “கற்க கசடற” திரைப்படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர் ராய் லட்சுமி. இவர் 1989 ஆம் ஆண்டு கர்நாடக மாநிலத்தில்
 
மாடர்ன் உடையில் படு சூடான புகைப்படத்தை வெளியிட்ட நடிகை ராய் லக்ஷ்மி..!! உருகும் ரசிகர்கள் !!

தமிழில் நடிகர் விக்ராந்த் ஹீரோவாக அறிமுகமான படமான “கற்க கசடற” திரைப்படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர் ராய் லட்சுமி. இவர் 1989 ஆம் ஆண்டு கர்நாடக மாநிலத்தில் உள்ள பெல்கம் பகுதியில் பிறந்தார்.இவருக்கு சினிமா மீது உள்ள ஆர்வத்தால் முதலில் மாடலாக இருந்தார்.இதையடுத்து புரு காபி, சரவணா ஸ்டோர்ஸ் மற்றும் ஃபேர் அண்ட் போன்ற பல விளம்பரங்களில் மாடலாக நடித்து வந்தார்.

மாடர்ன் உடையில் படு சூடான புகைப்படத்தை வெளியிட்ட நடிகை ராய் லக்ஷ்மி..!! உருகும் ரசிகர்கள் !!

இதன் பிறகு இவர் நடித்த தாம் தூம் திரைப்படத்தில் ஆர்த்தி கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.இந்த கதாபாத்திரம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இதைத்தொடர்ந்து அரண்மனை, மங்காத்தா, காஞ்சனா போன்ற பல வெற்றிப்படங்களில் நடித்தார். ராய் லட்சுமி தெலுங்கு மற்றும் மலையாளம் போன்ற பல மொழி படங்களில் நடித்தார்.

மாடர்ன் உடையில் படு சூடான புகைப்படத்தை வெளியிட்ட நடிகை ராய் லக்ஷ்மி..!! உருகும் ரசிகர்கள் !!

இவர் நடிப்பில் இந்தியில் கடந்த ஆண்டு வெளியான “ஜுலி” , “நீயா” போன்ற சில திரைப்படங்கள் சரியாக ஓடாததால் இவருக்கு பட வாய்ப்புகள் எதுவும் கிடைக்கவில்லை.இவர் பல படங்களில் நடித்திருந்தாலும் முன்னணி நடிகையாக வலம் வரமுடியவில்லை. இவர் தமிழிலும் முன்னணி ஹரோக்களுடன் கை கோர்க்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை.

இவருக்கு பட வாய்ப்புகள் எதுவும் இல்லாததால் அடிக்கடி தனது கவர்ச்சியான அரைகுறை ஆடைகளை அணிந்துகொண்டு படு மோசமான கவர்ச்சி புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது மீண்டும் உள்ளாடை மட்டுமே அணிந்துகொண்டு போஸ் கொடுத்துள்ளார்.

Tags