கண்ட்ரோல் பண்ண முடியலையே .!! டூ பீஸ் உடையில் நடிகை ராய் லக்ஷ்மி!!

நடிகர் ஜெயம் ரவி நடிப்பில் வெளியான தாம் தூம் திரைப்படத்தின் மூலம் பிரபலமானார் ராய் லக்ஷ்மி.இந்த படத்தில் ஆர்த்தி என்ற கதாபாத்திரத்தில் நடித்தார். இந்த படத்தின் மூலம்
 
கண்ட்ரோல் பண்ண முடியலையே .!! டூ பீஸ் உடையில் நடிகை ராய் லக்ஷ்மி!!

நடிகர் ஜெயம் ரவி நடிப்பில் வெளியான தாம் தூம் திரைப்படத்தின் மூலம் பிரபலமானார் ராய் லக்ஷ்மி.இந்த படத்தில் ஆர்த்தி என்ற கதாபாத்திரத்தில் நடித்தார். இந்த படத்தின் மூலம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றார்.இவர் நடிகர் விக்ராந்த் ஹீரோவாக அறிமுகமான கற்க கசடற திரைப்படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார்.ஆனால் இந்த திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை.

கண்ட்ரோல் பண்ண முடியலையே .!! டூ பீஸ் உடையில் நடிகை ராய் லக்ஷ்மி!!
கண்ட்ரோல் பண்ண முடியலையே .!! டூ பீஸ் உடையில் நடிகை ராய் லக்ஷ்மி!!

இவர் 1989 ஆம் ஆண்டு கர்நாடக மாநிலத்தில் உள்ள பெல்கம் பகுதியில் பிறந்தார்.இவர் முதன் முதலில் மாடலாக பணியாற்றி வந்தார்.பின்னர் புரு காபி, சரவணா ஸ்டோர்ஸ் மற்றும் ஃபேர் அண்ட் போன்ற பல விளம்பரங்களில் மாடலாக நடித்தார். 2005 ஆம் ஆண்டு கற்க கசடற படத்தின் மூலம் அறிமுகமானார்.பின்னர் தெலுங்கில் காஞ்சனாமாலா கேபிள் டிவி படத்தின் மூலம் அறிமுகமானார்.

கண்ட்ரோல் பண்ண முடியலையே .!! டூ பீஸ் உடையில் நடிகை ராய் லக்ஷ்மி!!
கண்ட்ரோல் பண்ண முடியலையே .!! டூ பீஸ் உடையில் நடிகை ராய் லக்ஷ்மி!!

இதையடுத்து அரண்மனை, மங்காத்தா, காஞ்சனா போன்ற பல வெற்றி படங்களில் நடித்தார். ராய் லட்சுமி தெலுங்கு, தமிழ் மலையாளம், கன்னடம் போன்ற பல மொழி படங்களில் நடித்து வருகிறார்.
சமீபத்தில் இவர் நடித்த ஜுலி மற்றும் நீயா போன்ற சில திரைப்படங்கள் வெற்றியை பெறாததால் பட வாய்ப்புகள் குறைந்தது. தற்போது வரை தமிழில் முன்னணி நடிகை எனும் அந்தஸ்தை பெறவில்லை.

கண்ட்ரோல் பண்ண முடியலையே .!! டூ பீஸ் உடையில் நடிகை ராய் லக்ஷ்மி!!

தற்போது கன்னடத்தில் ஜான்ஸி ஐபிஎஸ் மற்றும் தமிழில் சின்ரலா, கேங்ஸ்டர் 21
போன்ற படங்களில் நடித்து வருகிறார்.
சமீபத்தில் உடல் எடையை குறைத்து பல ஹாட்ட போட்டோ ஷூட்களை நடத்தி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு வருகிறார். இந்நிலையில் தற்போது மாடியில் டூ பீஸ் உடையில் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இதை பார்த்த ரசிகர்கள் எக்குத்தப்பாக கமெண்ட் செய்து வருகிறார்கள்.

கண்ட்ரோல் பண்ண முடியலையே .!! டூ பீஸ் உடையில் நடிகை ராய் லக்ஷ்மி!!

Tags