இன்னம்மா இப்படி ஷேப்பை காட்டி அலற விடுறீங்க..!! நடிகை ரேஷ்மாவின் ஹாட் வீடியோ!!

நடிகை ரேஷ்மா பசுபுலேட்டி விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானார். இவர் நிறைய படங்களில் நடித்திருந்தாலும் வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் படத்தில்
 
இன்னம்மா இப்படி ஷேப்பை காட்டி அலற விடுறீங்க..!!  நடிகை ரேஷ்மாவின் ஹாட் வீடியோ!!

நடிகை ரேஷ்மா பசுபுலேட்டி விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானார். இவர் நிறைய படங்களில் நடித்திருந்தாலும் வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் படத்தில் நடித்த புஷ்பா கதாபாத்திரம் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றது. இவர் 1987 ஆம் ஆண்டு சென்னையில் பிறந்தார். இவர் நடிகர் பாபி சிம்ஹாவின் சகோதரி கசின் சிஸ்டர்.

இன்னம்மா இப்படி ஷேப்பை காட்டி அலற விடுறீங்க..!!  நடிகை ரேஷ்மாவின் ஹாட் வீடியோ!!

இவர் முதன் முதலில் ஒரு தனியார் சேனலில் ஆங்கில நியூஸ் ரீடர் மற்றும் தொகுப்பாளினியாக பணியாற்றி வந்தார். இவருக்கு சினிமா மற்றும் நடிப்பின் மீது உள்ள ஆர்வத்தால் திரைத்துறையில் நுழைந்தார்‌.இவர் வம்சம் என்ற சீரியலில் ரம்யா கிருஷ்ணனுடன் இணைந்து நடித்தார். பின்னர் இவர் விஜய் டிவியில் ஆண்டாள் அழகர்,பகல் நிலவு போன்ற சீரியல்களிலும் நடித்துள்ளார்.

இன்னம்மா இப்படி ஷேப்பை காட்டி அலற விடுறீங்க..!!  நடிகை ரேஷ்மாவின் ஹாட் வீடியோ!!
இன்னம்மா இப்படி ஷேப்பை காட்டி அலற விடுறீங்க..!!  நடிகை ரேஷ்மாவின் ஹாட் வீடியோ!!

கடந்த 2015 ஆம் ஆண்டு வெளிவந்த மசாலா படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.இவர் தொடர்ந்து பல படங்களில் நடித்து வந்துள்ளார் ஆனால் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை அதனால் பின்னர் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸில் 3 இல் கலந்து கொண்டு பிரபலமானவர் ரேஷ்மா. பிறகு ரேஷ்மா தொடர்ந்து பல படங்களில் நடித்து வருகிறார்.

இன்னம்மா இப்படி ஷேப்பை காட்டி அலற விடுறீங்க..!!  நடிகை ரேஷ்மாவின் ஹாட் வீடியோ!!
இன்னம்மா இப்படி ஷேப்பை காட்டி அலற விடுறீங்க..!!  நடிகை ரேஷ்மாவின் ஹாட் வீடியோ!!

தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாக்யலட்சுமி சீரியலில் ஜெனிபருக்கு பதிலாக நடித்து வருகிறார்.இவர் அடிக்கடி ஹாட்டான போட்டோ ஷுட் நடத்தி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார். தற்போது இவர் டி சர்ட் ஒன்றை அணிந்து கொண்டு தனது ஷேப் காட்டி வீடியோவை வெளியிட்டுள்ளார். இதை பார்த்த ரசிகர்கள் இப்படி ஷேப்பை காட்டி அழ விடுறதெல்லாம் ரொம்ப தவறுங்க..என்று கமெண்ட் செய்கிறார்கள்.

Tags