ஜாக்கெட் மட்டும் அணிந்து கொண்டு ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்த நடிகை பிரியங்கா ஜுவால்கர்..!!

நடிகை பிரியங்கா ஜுவால்கர் 2017 ஆம் ஆண்டு கால வரம் ஐயே என்ற தெலுங்கு திரைப்படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார்.இவர் 1992 ஆம் ஆண்டு ஆந்திர பிரதேசத்தில் பிறந்தவர்.

இவர் பள்ளிப்படிப்பை கம்பியூட்டர் சைன்ஸ் துறையில் முடித்தார்.பின்னர்ஹைதரபாத் கல்லூரியில் ஃபேஷன் டிசைனிங் துறையில் இளங்கலை பட்டம் பெற்றார்.இவர் எம்என்சி கம்பெனியில் ஆறு மாதம் பணியாற்றி வந்தார்.பின்னர் சினிமாவின் மீது உள்ள ஆர்வத்தால் திரைத்துறையில் அறிமுகமானார்.

பின்னர் தெலுங்கில் கால வரம் ஐயே என்ற திரைப்படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார்.இந்த படம் சுமாரான வெற்றியை பெற்றது.இவர் 2018 ஆம் ஆண்டு விஜய் தேவரகொண்டாவுடன் இணைந்து டாக்சிவாலா என்ற படத்தில் நடித்திருந்தார்.இந்த திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது.இதன் மூலம் தெலுங்கு திரையுலகில் பிரபலமானார் நடிகை பிரியங்கா ஜுவால்கர்.பின்னர் பட வாய்ப்புகள் இல்லாததால் தொடர்ந்து வாய்ப்புகளை தேடி வந்தார்.

கடந்த 2021 ஆம் ஆண்டு தெலுங்கில் வெளியான திம்மருசு அசைன்மென்ட் வாலி என்ற படத்தில் நடித்திருந்தார்.இந்த படத்தில் சத்யதேவ் உடன் நடித்திருந்தார். இந்த படம் தெலுங்கில் க்ரைம் திரில்லர் திரைப்படமாக எடுக்கப்பட்டுள்ளது. அதன் பிறகு எஸ்ஆர் கல்யாணமண்டபம் என்ற தெலுங்கு படத்தில் நடித்திருந்தார். இந்த படத்தில் கொஞ்சம் கவர்ச்சியாக நடித்து ரசிகர்களை ஈர்த்தார்.சமீபத்தில் கமனம் என்ற தெலுங்கு மொழி நடித்திருந்தார். இவர் இதுவரை 5 படங்கள் நடித்துள்ளார்.


இவர் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வருகிறார்.சமீபத்தில் பிரியங்கா ஜுவல்கர் தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்ட புகைப்படத்திற்கு பிரபல கிரிக்கெட் வீரர் வெங்கடேஷ் ஐயர் க்யூட் என செய்ய இதை பார்த்த ஜுவால்கர் யார்? நீ..என்று கமெண்ட் செய்துள்ளார்.இந்நிலையில் தற்போது இவர் ஜாக்கெட்
பாவாடை மட்டும் அணிந்து கொண்டு ஹாட்டான போஸ் கொடுத்துள்ளார்.இதை பார்த்த ரசிகர்கள் இவரை வர்ணித்து வருகிறார்கள்.





