பிகினி உடையில் இளசுகளை தெறிக்க விடும் இளம் நடிகை பிரணதி..!! ஹாட் போட்டோ ஷூட்!!

பாலிவுட்டில் இளம் நடிகையாக வலம் வருகிறார் நடிகை பிரணதி ராய் பிரகாஷ்.
இவர் 2019 ஆம் ஆண்டு ஃபேமிலி ஆப்
தாக்கூர்கஞ்ச் என்ற ஹிந்தி படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார்.இந்த திரைப்படம் மூலம் நல்ல வரவேற்பை பெற்றார்.பின்னர் இவர் லவ் ஆஜ் கல் என்ற படத்தில் நடித்திருந்தார்.இந்த படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்து இருந்தார்.இதன் பிறகு பட வாய்ப்புக்கள் கிடைக்கவில்லை.


இவர் 1993 ஆம் ஆண்டு பாட்னாவில் பிறந்தார்.இவர் தனது பள்ளிப்படிப்பை முடித்து விட்டு தந்தை ஆர்மி ஆபிசர் என்பதால் வேலை காரணமாக குடும்பம் மும்பையில் குடியேறினர்.பின்னர் இவர் மும்பையில் என்ஐஎப்டி கல்லூரியில் பேஷன் டிசைனிங் துறையில் இளங்கலை பட்டம் பெற்றார்.இவருக்கு சினிமாவின் மீது உள்ள ஆர்வத்தால் திரைத்துறையில் பட வாய்ப்புகளை தேடி வந்துள்ளார்.இவர் மாடலிங் துறையில் பணியாற்றினார்.

இவர் 2015 ஆம் ஆண்டு மிஸ் இந்தியா அழகி போட்டியில் செமி ஃபைனல் வரை பங்கேற்றார்.பின்னர் இவர் 2016 ஆம் ஆண்டு இந்தியா நெக்ஸ்ட் டாப் மாடல்
நிகழ்ச்சியில் பங்கேற்று வெற்றி பெற்றார். பின்னர் இவர் மிஸ் மும்பை பட்டத்தை வென்றுள்ளார்.இவர் இந்திய மாடல் அழகியாக வலம் வருகிறார் பிரணதி
ராய் பிரகாஷ். இதைத்தொடர்ந்து இவர்
ஃபேமிலி ஆப் தாக்கூர்கஞ்ச்,லவ் ஆஜ் கல் என்ற சில பாலிவுட் படங்களிலும் நடித்துள்ளார்.


அதன் பிறகு பாய்சன், மன்போட்கஞ்ச் கி பின்னி, கார்டல் போன்ற சில குறும் படங்களில் நடித்துள்ளார்.இவர் மாடல், நடிகை, பேஷன் ஸ்டைலிஸ்ட் என பல முகங்களை கொண்டுள்ளார்.இவர் பட வாய்ப்புக்காக இன்ஸ்டாகிராமில் சில கவர்ச்சியான புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார். இந்நிலையில் தற்போது
இவர் பிகினி உடையில் படுகவர்ச்சியாக போஸ் கொடுத்து ரசிகர்களை கவர்ந்துள்ளார்.






