குழி தோண்டி முட்டையிட்டு அடைகாக்கும் கோழிகள் ! இப்படி தான் கோழி வளர்க்க வேண்டும் ! மனதை நெகிழவைக்கும் முழு வீடியோ !

நமது ஊரில் கோழி வளர்ப்பு என்பது ஒரு லாபகரமான தொழிலாகவே உள்ளது . சிலர் லட்ச கணக்கில் முதலீடு செய்து பெரிய நிறுவங்களுடன் ஒப்பந்தம் செய்து பண்ணை
 
குழி தோண்டி முட்டையிட்டு அடைகாக்கும் கோழிகள் !  இப்படி தான் கோழி வளர்க்க வேண்டும் ! மனதை நெகிழவைக்கும் முழு வீடியோ !

நமது ஊரில் கோழி வளர்ப்பு என்பது ஒரு லாபகரமான தொழிலாகவே உள்ளது . சிலர் லட்ச கணக்கில் முதலீடு செய்து பெரிய நிறுவங்களுடன் ஒப்பந்தம் செய்து பண்ணை அமைத்து கோழி வளர்க்கின்றனர் சிலர் சுயமாகவே கோழிகளை வளர்த்து விற்று வருகின்றனர் . கோழி வளர்ப்பு லாபகரமான தொழிலாக இருப்பதால் அதை பலரும் செய்து வருகின்றனர் .

இந்நிலையில் தான் ஒரு வெளிநாட்டில் ஒருவர் கோழி வளர்க்கிறார் . நூற்றுக்கணக்கான கோழிகளை வளர்க்கும் அவர் அந்த கோழிகள் குழி அமைத்து அதில் முட்டையிட்டு அடைகாப்பதையும் முட்டைகள் நிலம் முழுக்க சிதறியிருப்பதையும் வீடியோ எடுத்து வெளியிட்டுள்ளார் . அந்த வீடியோ இப்போது வைரலாக பரவி வருகிறது .


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் படிக்க மேலே உள்ள பாலோ பொத்தானை அழுத்தி நமது பக்கத்தை பாலோ செய்துகொள்ளவும்

Tags