கொஞ்சம் ம றைச்சு போஸ் கொடுங்க !பூனம் பாஜ்வாவின் புகைப்படத்தை பார்த்து வாயை பிளந்த ரசிகர்கள்…!!! புகைப்படங்கள் உள்ளே

நடிகர் பரத் நடிப்பில் வெளியான சேவல் திரைப்படத்தின் மூலம் ஹீரோயினாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார் நடிகை பூனம் பாஜ்வா. இவர் 1985 ஆம் ஆண்டு மும்பையில் பிறந்தார்.இவர்
 
கொஞ்சம் ம றைச்சு போஸ் கொடுங்க !பூனம் பாஜ்வாவின் புகைப்படத்தை பார்த்து வாயை பிளந்த ரசிகர்கள்…!!! புகைப்படங்கள் உள்ளே

நடிகர் பரத் நடிப்பில் வெளியான சேவல் திரைப்படத்தின் மூலம் ஹீரோயினாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார் நடிகை பூனம் பாஜ்வா. இவர் 1985 ஆம் ஆண்டு மும்பையில் பிறந்தார்.இவர் கல்லூரியில் படிக்கும் போதே மாடலிங் துறையில் ஈடுபட்டு வந்தார்.இவர் 2005 ஆம் ஆண்டு மிஸ் புனேவாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
பின்னர் இதன் மூலம் இவருக்கு மொதட்டி சினிமா என்ற தெலுங்கு படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார்.

கொஞ்சம் ம றைச்சு போஸ் கொடுங்க !பூனம் பாஜ்வாவின் புகைப்படத்தை பார்த்து வாயை பிளந்த ரசிகர்கள்…!!! புகைப்படங்கள் உள்ளே
கொஞ்சம் ம றைச்சு போஸ் கொடுங்க !பூனம் பாஜ்வாவின் புகைப்படத்தை பார்த்து வாயை பிளந்த ரசிகர்கள்…!!! புகைப்படங்கள் உள்ளே

தமிழில் சேவல் படத்தில் அறிமுகமாகி பின்னர் தெனாவெட்டு, கச்சேரி ஆரம்பம், துரோகி, தம்பிக்கோட்டை, ஆம்பள போன்ற பல படங்களில் நடித்திருந்தார்.இந்த திரைப்படங்கள் மூலம் தமிழ் ரசிகர்களின் மத்தியில் பிரபலமானார்.பின்னர் தங்கிககி என்ற படத்தின் மூலம் கன்னட சினிமாவிலும் அறிமுகமானார்.இவருக்கு
பெரிய அளவில் ஹீரோயினாக வாய்ப்பு கிடைக்கவில்லை இதனால் சிறுசிறு  கதாபாத்திரங்களில் நடித்து வந்தார்.

கொஞ்சம் ம றைச்சு போஸ் கொடுங்க !பூனம் பாஜ்வாவின் புகைப்படத்தை பார்த்து வாயை பிளந்த ரசிகர்கள்…!!! புகைப்படங்கள் உள்ளே
கொஞ்சம் ம றைச்சு போஸ் கொடுங்க !பூனம் பாஜ்வாவின் புகைப்படத்தை பார்த்து வாயை பிளந்த ரசிகர்கள்…!!! புகைப்படங்கள் உள்ளேபின்னர் நீண்ட இடைவேளைக்கு பிறகு சுந்தர் சி யுடன் இணைந்து முத்தின கத்திரி படத்தில் சுந்தர் சிக்கு ஜோடியாக நடித்திருந்தார்.இதுமட்டுமல்ல சுந்தர். சி இயக்கத்தில் வெளிவந்த அரண்மனை 2 படத்திலும் நடித்திருந்தார். இவர் தொடர்ந்து பல மலையாள படங்களில் நடித்து வருகிறார். தமிழில் கடைசியாக
குப்பத்து ராஜா என்ற படத்தில் ஆன்ட்டி கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

கொஞ்சம் ம றைச்சு போஸ் கொடுங்க !பூனம் பாஜ்வாவின் புகைப்படத்தை பார்த்து வாயை பிளந்த ரசிகர்கள்…!!! புகைப்படங்கள் உள்ளே

தற்போது மலையாள படங்களில் நடித்து வருகிறார்.இவர் சமூகவலைத்தளங்களில் மிகவும் ஆக்டிவாக இருந்து வருகிறார். இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் போட்டோ ஷூட் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.இந்நிலையில் தற்போது நீச்சல் குளத்தில் ஆடை இல்லாமல் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு இளசுகளை கவர்ந்து வருகிறார் பூனம் பஜ்வா

கொஞ்சம் ம றைச்சு போஸ் கொடுங்க !பூனம் பாஜ்வாவின் புகைப்படத்தை பார்த்து வாயை பிளந்த ரசிகர்கள்…!!! புகைப்படங்கள் உள்ளே
Click  ஒற்றை துணியில் புகைப்படம் வெளியிட்டு ரசிகர்களை சூடேற்றிய அமலா பால் ! குனிந்தாள் மொத்தமே தெரியுதே !

Tags