சல்லடை போல இருக்கும் ஆடையை அதுவரை கழட்டி விட்ட நடிகை பூனம் பாஜ்வா..!!

நடிகர் பரத் நடிப்பில் வெளியான “சேவல்” திரைப்படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர் நடிகை பூனம் பாஜ்வா. இந்த படத்தின் மூலம் ரசிகர்களின் மனதில் இடத்தை பிடித்தார்.இவர் தெலுங்கு சினிமாவில் முதன்முறையாக மொதட்டி சினிமா என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகிகாக அறிமுகமானார். இதைத் தொடர்ந்து கன்னட சினிமாவிலும் அறிமுகமானார்.

இவர் 1985 ஆம் ஆண்டு மும்பையில் பிறந்தார்.இவர் கல்லூரியில் படிக்கும் போதே மாடலிங் துறையில் ஈடுபட்டு வந்தார்.இவர் 2005 ஆம் ஆண்டு மிஸ் புனேவாக தேர்ந்தெடுக்கப்பட்டார். இதன் மூலம் தெலுங்கு திரையுலகில் அறிமுகமானார்.பின்னர் தமிழில் சேவல் படத்தின் மூலம் அறிமுகமாகி பின்னர் தெனாவெட்டு, கச்சேரி ஆரம்பம், துரோகி, தம்பிக்கோட்டை போன்ற பல படங்களில் நடித்தார்.

இதையடுத்து சுந்தர். சி இயக்கத்தில் வெளிவந்த அரண்மனை 2 படத்தின் மூலம் பிரபலமானார். இந்த படத்தில் இவருடைய கேரக்டர் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. பின்பு சுந்தர் சி யுடன் இணைந்து முத்தின கத்திரி படத்தில் சுந்தர் சிக்கு ஜோடியாக நடித்திருந்தார். இதுமட்டுமல்ல பல முன்னணி நடிகர்களின் படங்களில் சின்ன சின்ன கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

இவர் தற்போது சுந்தர் சி இயக்கத்தில் அரண்மனை 3 படத்தில் நடித்து வருகிறார். இதுமட்டுமல்ல சில மலையாள படங்களில் நடித்து வருகிறார்.இவருக்கு படவாய்ப்பு குறைந்தாலும் சமூகவலைத்தளங்களில் மிகவும் ஆக்டிவாக இருந்து வருகிறார். இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கவர்ச்சியான புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார்.தற்போது சல்லடை போல இருக்கும் ஆடையை அணிந்து கொண்டு கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.
