அசத்தலான போஸ் கொடுத்த பீஸ்ட் நடிகை பூஜா ஹெக்டே‌ ! நம்ம மைண்டு வேற எங்கயோ போகுதே!! புகைப்படங்கள் உள்ளே!!

தமிழ் சினிமாவில் மிஷ்கின் இயக்கத்தில் வெளியான “முகமூடி” திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை பூஜா ஹெக்டே. இவர் 1990 ஆம் ஆண்டு மும்பையில் பிறந்தார்.இவர் தனது கல்லூரி
 
அசத்தலான போஸ் கொடுத்த பீஸ்ட் நடிகை பூஜா ஹெக்டே‌ ! நம்ம மைண்டு வேற எங்கயோ போகுதே!! புகைப்படங்கள் உள்ளே!!

தமிழ் சினிமாவில் மிஷ்கின் இயக்கத்தில் வெளியான “முகமூடி” திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை பூஜா ஹெக்டே‌. இவர் 1990 ஆம் ஆண்டு மும்பையில் பிறந்தார்.இவர் தனது கல்லூரி படிப்பை முடித்து விட்டு தந்தையின் தொழிலை மேற்கொண்டு வந்தார்.இந்நிலையில் 2010 ஆம் ஆண்டு மிஸ் யுனிவர்சு அழகிப் போட்டியில் இரண்டாம் இடத்தைப் பிடித்தார்.

அசத்தலான போஸ் கொடுத்த பீஸ்ட் நடிகை பூஜா ஹெக்டே‌ ! நம்ம மைண்டு வேற எங்கயோ போகுதே!! புகைப்படங்கள் உள்ளே!!
அசத்தலான போஸ் கொடுத்த பீஸ்ட் நடிகை பூஜா ஹெக்டே‌ ! நம்ம மைண்டு வேற எங்கயோ போகுதே!! புகைப்படங்கள் உள்ளே!!

இந்நிலையில் 2012 ஆம் ஆண்டு இயக்குனர் மிஷ்கின் இயக்கத்தில் முகமூடி படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.அந்த படத்தில் நடிகர் ஜீவாவுக்கு ஜோடியாக நடித்திருந்தார்.ஆனால் அந்த படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. அதற்கு பிறகு இவர் தமிழ் சினிமாவில் நடிக்கவில்லை.பின்னர் இவர் தொடர்ந்து இந்தி மற்றும் தெலுங்கு படங்களில் திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

அசத்தலான போஸ் கொடுத்த பீஸ்ட் நடிகை பூஜா ஹெக்டே‌ ! நம்ம மைண்டு வேற எங்கயோ போகுதே!! புகைப்படங்கள் உள்ளே!!

இதையடுத்து தெலுங்கில் “ஒக்க லைலா கோசம்” என்ற திரைப்படத்தின் மூலம் தெலுங்கு திரையுலகில் அறிமுகமானார். இந்த படத்தின் மூலம் இவருக்கு தெலுங்கில் அதிக திரைப்பட வாய்ப்புகள் பெற்று பல ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.பின்னர் இவர் நடித்த “ஆல வைகுந்தபுரமுலு” படம் ஹிட் ஆனது மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.

அசத்தலான போஸ் கொடுத்த பீஸ்ட் நடிகை பூஜா ஹெக்டே‌ ! நம்ம மைண்டு வேற எங்கயோ போகுதே!! புகைப்படங்கள் உள்ளே!!
அசத்தலான போஸ் கொடுத்த பீஸ்ட் நடிகை பூஜா ஹெக்டே‌ ! நம்ம மைண்டு வேற எங்கயோ போகுதே!! புகைப்படங்கள் உள்ளே!!

பின்னர் 2016 ஆம் ஆண்டு “மோஹன்ஜோ தாரோ” என்ற இந்தி திரைப்படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. இந்தி திரையுலகில் பெரிய அளவில் பாராட்டப்பட்டார்.இவர் பல முன்னணி நடிகர்களுடன் பணியாற்றி வருகிறார்.மேலும் இந்தியில் இவர் கடைசியாக நடித்த ”ஹவுஸ்ஃபுல்” படம் பல நூறு கோடிகளை வசூலித்தது.

இவர் சமூக வலைத்தளங்களில் ஆக்ட்டிவாக இருந்து வருகிறார். தனது கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.தற்போது இவர் தொடை தெரியும் அளவிற்கு ட்ரவுசர் அணிந்து கொண்டு ஹாட்டான சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

அசத்தலான போஸ் கொடுத்த பீஸ்ட் நடிகை பூஜா ஹெக்டே‌ ! நம்ம மைண்டு வேற எங்கயோ போகுதே!! புகைப்படங்கள் உள்ளே!!
அசத்தலான போஸ் கொடுத்த பீஸ்ட் நடிகை பூஜா ஹெக்டே‌ ! நம்ம மைண்டு வேற எங்கயோ போகுதே!! புகைப்படங்கள் உள்ளே!!
Click  இவங்க தரமான நாட்டுக்கட்ட தா..!!கட்டுக்கடங்காத கவர்ச்சியில் நடிகை சந்திரிகா ரேவதி!!

Tags