குட்டையான உடையில் கவர்ச்சி அள்ளி தெளித்த நடிகை பூஜா ஹெக்டே..!! வைரலாகும் போட்டோக்கள்!!

தளபதி விஜய் நடிப்பில் வெளியான பீஸ்ட் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமானார் நடிகை பூஜா ஹெக்டே. இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.இந்த படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் முக்கியமான நடிகைகளில் ஒருவர் ஆனார்.இவர் 2012 ஆம் மிஷ்கின் இயக்கத்தில் நடிகர் ஜீவா வெளியான முகமூடி படத்தின் மூலம் அறிமுகமானார் நடிகை பூஜா ஹெக்டே. இந்த படத்தின் மூலம் இவர் அறியப்படவில்லை.


இவர் 1990 ஆம் ஆண்டு மும்பையில் பிறந்தார்.இவர் தனது பள்ளிப்படிப்பை முடித்து விட்டு மும்பையில் கல்லூரியில் படிப்பை முடித்தார்.பின்னர் தந்தையின் தொழிலை செய்து கொண்டு வந்தார். இந்நிலையில் தற்போது 2010 ஆம் ஆண்டு மிஸ் யுனிவர்சு அழகிப் போட்டியில் இரண்டாம் இடத்தைப் பிடித்தார்.பின்னர் சினிமாவின் மீது உள்ள ஆர்வத்தால் திரைத்துறையில் வாய்ப்புகளை தேடி வந்தார்.இவர் மாடலிங் துறையில் ஈடுபட்டு வந்தார்.


தெலுங்கில் ஒக்க லைலா கோசம் என்ற திரைப்படத்தின் மூலம் தெலுங்கு திரையுலகில் அறிமுகமானார் பூஜா ஹெக்டே.இவர் ஆல வைகுந்தபுரமுலு படத்தில் நடித்திருந்தார்.இந்த திரைப்படம் ஹிட் ஆனது ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.பின்னர் 2016 ஆம் ஆண்டு மோஹன்ஜோ தாரோ என்ற இந்தி திரைப்படத்தில் நடித்திருந்தார். இவர் தொடர்ந்து இந்தி மற்றும் தெலுங்கு படங்களில் திரைப்படங்களில் நடித்து வருகிறார்.


இந்தியில் கடைசியாக நடித்த ஹவுஸ்ஃபுல் மிகப்பெரிய வெற்றியை பெற்றது.பின்னர்
பீஸ்ட், ராதே ஷ்யாம் போன்ற படங்களில் நடித்திருந்தார்.இந்த படங்கள் மூலம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.இவர் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருந்து வருகிறார். இவர் தனது கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.தற்போது குட்டையான உடையில் முன்னழகை
ஹாட்டான சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.
