யம்மாடி யோவ் இவ்ளோ வா..? பாவனி யின் பார்த்து அதிர்ச்சியான ரசிகர்கள்!!

தமிழில் பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்தார் நடிகை பாவனி ரெட்டி.இவர் 1989 ஆம் ஆண்டு ஹைதராபாத்தில் பிறந்தார்.இவரின் குடும்பம்
 
யம்மாடி யோவ் இவ்ளோ வா..? பாவனி யின் பார்த்து அதிர்ச்சியான ரசிகர்கள்!!

தமிழில் பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்தார் நடிகை பாவனி ரெட்டி.இவர் 1989 ஆம் ஆண்டு ஹைதராபாத்தில் பிறந்தார்.
இவரின் குடும்பம் கர்நாடக மாநிலத்தில் உள்ள பெல்காம் சிட்டியில் இருந்து வந்தனர்.இவர் தனது கல்லூரி படிப்பை பெங்களூரில் முடித்தார்.பின்னர் இவர் மாடலிங் துறையில் பணியாற்றி வந்துள்ளார்.இவருக்கு நடிப்பின் மீது உள்ள ஆர்வத்தால் திரைத்துறையில் வாய்ப்புகளை தேடி வந்தார்.

தமிழில் விஜய் டிவியில் ஒளிப்பரப்பான ரெட்டைவால் குருவி சீரியல் மூலம் சின்னத்திரையில் அறிமுகமானார்.இந்த சீரியல் மூலம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றார்.இவர் 2012 ஆண்டு வெளிவந்த லாக்கின், ட்ரீம் போன்ற படங்களின் மூலம் நடித்துள்ளார்.ஆனால் இந்த படங்கள் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றியை பெறவில்லை.இதனால் 2014 ஆம் ஆண்டு தெலுங்கில் நேனே அயனா அருகுரு அதலலு சீரியல் மூலம் சின்னத்திரையில் அறிமுகமானார்.

யம்மாடி யோவ் இவ்ளோ வா..? பாவனி யின் பார்த்து அதிர்ச்சியான ரசிகர்கள்!!
யம்மாடி யோவ் இவ்ளோ வா..? பாவனி யின் பார்த்து அதிர்ச்சியான ரசிகர்கள்!!

இதைத்தொடர்த்து தெலுங்கில் அக்னி பூலு, நா பேரு மீனாட்சி போன்ற பல சீரியல்களில் நடித்துள்ளார்.இந்த சீரியல் மூலம் இவர் அதிகப்படியான ரசிகர்களை  கவர்ந்தார்.பிறகு சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பாசமலர்,தவணை முறை வாழ்க்கை போன்ற சீரியல்களில் நடித்து வந்தார்.இவர் பிரதீப்என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.சிறிது காலம் சின்னத்திரையில் இருந்து விலகி இருந்தார்.நீண்ட இடைவேளைக்கு பிறகு விஜய் தொலைக்காட்சியில் சின்ன தம்பி சீரியலில் நடித்தார்.

யம்மாடி யோவ் இவ்ளோ வா..? பாவனி யின் பார்த்து அதிர்ச்சியான ரசிகர்கள்!!
யம்மாடி யோவ் இவ்ளோ வா..? பாவனி யின் பார்த்து அதிர்ச்சியான ரசிகர்கள்!!

தமிழில் பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ரசிகர்கள் கவர்ந்தார். இவர் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வருகிறார்.இவர் போட்டோ ஷூட் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.இந்நிலையில்
தற்போது ப்ரா தெரிய சில க வ  ர் ச் சியான புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டார்.

யம்மாடி யோவ் இவ்ளோ வா..? பாவனி யின் பார்த்து அதிர்ச்சியான ரசிகர்கள்!!
Click  என்னம்மா ஆடுறாங்கா ப்பா !!!! தமிழ் பெண்களின் அழகிய நடனம் வைரல் வீடியோக்கள் !

Tags