வேற லெவல் ஹாட்!! புகைப்படத்தை பார்த்து வாயை பிளக்கும் ரசிகர்கள்!! மிஸ் பண்ணாம பாருங்க !!

தமிழில் என்னை அறிந்தால் படத்தின் மூலம் பிரபலமானவர் நடிகை பார்வதி நாயர். இவர் 1992 ஆம் ஆண்டு அபுதாபியில் உள்ள ஒரு மலையாள குடும்பத்தில் பிறந்தவர்.இவர் கல்லூரி படிப்பை
 
வேற லெவல் ஹாட்!! புகைப்படத்தை பார்த்து வாயை பிளக்கும் ரசிகர்கள்!! மிஸ் பண்ணாம பாருங்க !!

தமிழில் என்னை அறிந்தால் படத்தின் மூலம் பிரபலமானவர் நடிகை பார்வதி நாயர். இவர் 1992 ஆம் ஆண்டு அபுதாபியில் உள்ள ஒரு மலையாள குடும்பத்தில் பிறந்தவர்.இவர் கல்லூரி படிப்பை முடித்து விட்டு மென்பொருள் வல்லுநராக பணியாற்றி வந்தார்.இவர் 2010 ஆம் ஆண்டு மிஸ் கர்நாடகா மற்றும் மிஸ் நேவி குயின் போன்ற பட்டங்களை பெற்றுள்ளார்.பின் நடிப்பின் மீது உள்ள ஆர்வத்தால் திரைத்துறையில் நுழைந்தார்.

வேற லெவல் ஹாட்!! புகைப்படத்தை பார்த்து வாயை பிளக்கும் ரசிகர்கள்!! மிஸ் பண்ணாம பாருங்க !!
வேற லெவல் ஹாட்!! புகைப்படத்தை பார்த்து வாயை பிளக்கும் ரசிகர்கள்!! மிஸ் பண்ணாம பாருங்க !!

இவர் மலையாளத்தில் வெளியான பாப்பின்சு படத்தின் மூலம்  திரையுலகிற்கு அறிமுகமானார். இவர் பல மலையாள படங்களில் தொடர்ந்து நடித்து வந்தார். பின்னர் கன்னட சினிமாவில் ஸ்டோரி கதே படத்தின் மூலம் அறிமுகமானவர்.பின்னர் நிமிர்ந்து நில் படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார். அதில் சிறப்பு தோற்றத்தில் நடித்திருந்தார்.

வேற லெவல் ஹாட்!! புகைப்படத்தை பார்த்து வாயை பிளக்கும் ரசிகர்கள்!! மிஸ் பண்ணாம பாருங்க !!
வேற லெவல் ஹாட்!! புகைப்படத்தை பார்த்து வாயை பிளக்கும் ரசிகர்கள்!! மிஸ் பண்ணாம பாருங்க !!

தமிழில் என்னை அறிந்தால் படத்தில் நடித்தார்.அந்த படத்தில் நடிகர் அருண் விஜய்க்கு ஜோடியாக நடித்திருந்தார்.அந்த படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் பிரபலமானார்.தொடர்ந்து தமிழில் உத்தம வில்லன், கோடிட்ட இடங்களை நிரப்புக, நிமிர், போன்ற பல படங்களில் நடித்து வந்தார்.இவர் பல படங்களில் திறமையாக நடித்திருந்தாலும் இவரால் முன்னணி நடிகையாக வலம் வர முடியவில்லை.

வேற லெவல் ஹாட்!! புகைப்படத்தை பார்த்து வாயை பிளக்கும் ரசிகர்கள்!! மிஸ் பண்ணாம பாருங்க !!
வேற லெவல் ஹாட்!! புகைப்படத்தை பார்த்து வாயை பிளக்கும் ரசிகர்கள்!! மிஸ் பண்ணாம பாருங்க !!

தற்போது ஆலம்பனா,ரூபம் போன்ற தமிழ் படங்களில் நடித்து வருகிறார்.இவர் அடிக்கடி கவர்ச்சியான புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு வருகிறார். தற்போது தன்னுடைய அழகு ததும்ப ததும்ப புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்

இவர் வெளியிடும் புகைப்படங்கள் வைரலாகிவரும் நிலையில் . இவரை இன்ஸ்டாகிராமில் பின் தொடர்பவர்கள் எண்ணிக்கை 15 லட்சமாக உள்ளது. பார்வதி நாயர் வெளியிட்ட லேட்டஸ்ட் புகைப்படம் .

Tags