தொ டையழகை காட்டி ரசிகர்களை மிரள வைத்த சீரியல் நடிகை காவ்யா..!‌‌! ஹாட் போட்டோஸ்!!

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் முக்கியமான சீரியல்களில் ஒன்று பாண்டியன் ஸ்டோர்ஸ்.இந்த சீரியல் மூலம் மக்களிடையே பிரபலமானார் நடிகை காவ்யா.இந்த சீரியலில் முல்லை என்ற கதாப்பாத்திரத்தில் நடித்து
 
தொ டையழகை காட்டி ரசிகர்களை மிரள வைத்த சீரியல் நடிகை காவ்யா..!‌‌! ஹாட் போட்டோஸ்!!

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் முக்கியமான சீரியல்களில் ஒன்று பாண்டியன் ஸ்டோர்ஸ்.இந்த சீரியல் மூலம் மக்களிடையே பிரபலமானார் நடிகை காவ்யா.இந்த சீரியலில் முல்லை என்ற கதாப்பாத்திரத்தில் நடித்து வருகிறார்.
ஆரம்பத்தில் நடிகை சித்ரா முல்லை கதா பாத்திரத்தில் நடித்து வந்தார்.அவரின் மறைவுக்குப் பிறகு காவ்யா முல்லை கதா பாத்திரத்தில் நடித்து வருகிறார்.இவர் தனது நடிப்பின் மூலம் ரசிகர்களை கவர்ந்து விட்டார்.

தொ டையழகை காட்டி ரசிகர்களை மிரள வைத்த சீரியல் நடிகை காவ்யா..!‌‌! ஹாட் போட்டோஸ்!!
தொ டையழகை காட்டி ரசிகர்களை மிரள வைத்த சீரியல் நடிகை காவ்யா..!‌‌! ஹாட் போட்டோஸ்!!

இவர் 1996 ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் உள்ள வேலூர் மாவட்டத்தில் பிறந்தார். இவர் படித்தது வளர்ந்து எல்லாமே சென்னையில் தான். இவர் சென்னையில் உள்ள மீனாட்சி கல்லூரியில் ஆர்க்கிடெக்ட் துறையில் இளங்கலை பட்டம் பெற்றார். இவருக்கு சினிமாமீது உள்ள ஆர்வத்தால் இவர் மாடலிங் துறையில் பணியாற்றி வந்தார்.ஆனால் இவருக்கு சினிமாவில் வாய்ப்புகள் கிடைக்கவில்லை அதனால் சீரியல்களின் பக்கம் திரும்பினார்.

தொ டையழகை காட்டி ரசிகர்களை மிரள வைத்த சீரியல் நடிகை காவ்யா..!‌‌! ஹாட் போட்டோஸ்!!
தொ டையழகை காட்டி ரசிகர்களை மிரள வைத்த சீரியல் நடிகை காவ்யா..!‌‌! ஹாட் போட்டோஸ்!!

விஜய் தொலைக்காட்சியில் பாரதி கண்ணம்மா என்ற சீரியல் மூலம் நடிக்க தொடங்கினார்.இவர் பாரதி கண்ணம்மா சீரியலில் அறிவுமணி கதாபாத்திரத்தில் நடித்து வந்தார்.இவர் இந்த சீரியல் மூலம் மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றார். பின்னர் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் நடிக்க வாய்ப்புகள் கிடைத்தது. இதனால் பாரதி கண்ணம்மா சீரியலில் இருந்து விலகினார். இவர் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் மூலம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றார்.

தொ டையழகை காட்டி ரசிகர்களை மிரள வைத்த சீரியல் நடிகை காவ்யா..!‌‌! ஹாட் போட்டோஸ்!!
தொ டையழகை காட்டி ரசிகர்களை மிரள வைத்த சீரியல் நடிகை காவ்யா..!‌‌! ஹாட் போட்டோஸ்!!

இவர் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வருகிறார். இவர் சினிமாவில் வாய்ப்புகளை தேடி வருகிறார்.அதற்காக
அடிக்கடி மாடர்ன் உடையில் போட்டோ ஷூட் களை நடத்தி புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார். இந்நிலையில் தற்போது முட்டிக்கு மேல் ஏறிய மாடர்ன் உடையில் தொடை அழகை காட்டி ஹாட்டான சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.இதை பார்த்த ரசிகர்கள் இவரின் அழகை வர்ணித்து கமெண்ட் செய்து வருகிறார்கள்.‌

தொ டையழகை காட்டி ரசிகர்களை மிரள வைத்த சீரியல் நடிகை காவ்யா..!‌‌! ஹாட் போட்டோஸ்!!
தொ டையழகை காட்டி ரசிகர்களை மிரள வைத்த சீரியல் நடிகை காவ்யா..!‌‌! ஹாட் போட்டோஸ்!!

Tags