நீச்சல் உடையில் ஆட்டம் போடும் பாண்டவர் இல்லம் சீரியல் நடிகை..!! வைரலாகும் வீடியோ!!

தமிழில் “நாயகி” சீரியல் மூலம் மிகவும் பிரபலமானவர் நடிகை பாப்ரி கோஷ். அந்த சீரியலில் கண்மணி என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.இவரின் நடிப்பின் மூலம் தமிழ் மக்களிடையே நல்ல
 
நீச்சல் உடையில் ஆட்டம் போடும் பாண்டவர் இல்லம் சீரியல் நடிகை..!! வைரலாகும் வீடியோ!!

தமிழில் “நாயகி” சீரியல் மூலம் மிகவும் பிரபலமானவர் நடிகை பாப்ரி கோஷ். அந்த சீரியலில் கண்மணி என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.இவரின் நடிப்பின் மூலம் தமிழ் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றார்.இவர் 1994 ஆம் ஆண்டு கொல்கத்தாவில் பிறந்தார்.

நீச்சல் உடையில் ஆட்டம் போடும் பாண்டவர் இல்லம் சீரியல் நடிகை..!! வைரலாகும் வீடியோ!!

பாப்ரி கோஷ் 2009 ஆம் ஆண்டு வங்காள மொழி படமான “கால்பேலா” என்ற படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். பின்னர் படங்கள், விளம்பரங்கள் மற்றும் சீரியல் என பல துறைகளில் பணியாற்றி வருகிறார்.இவர் தமிழ் சினிமாவில் முதன் முதலில் விஜயின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கத்தில் வெளியான “டூரிங் டாக்கீஸ்” படத்தில் நடித்தார்.இதைத் தொடர்ந்து விஜய்யுடன் பைரவா, சர்கார் படங்களில் துணை கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

நீச்சல் உடையில் ஆட்டம் போடும் பாண்டவர் இல்லம் சீரியல் நடிகை..!! வைரலாகும் வீடியோ!!

இதையடுத்து சந்தானத்தின் “சக்க போடு போடு ராஜா” படத்திலும், அஜித்தின் “விஸ்வாசம்” படத்திலும் நடித்திருந்தார்.
ஆனால் படங்களில் பெரிய ரோல் எதுவும் கிடைக்காததால் சீரியல்களில் கவனம் செலுத்த தொடங்கினார்.இந்நிலையில்
“நாயகி” சீரியலில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.இந்த சீரியல் மூலம் மக்கள் மத்தியில் நல்ல பெயரை பெற்றார். அதனை தொடர்ந்து “பாண்டவர் இல்லம்” என்ற சீரியலில் கயல் என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

பாப்ரி கோஷ் தொழில் அதிபர் சந்தீப் என்பவரை கடந்த மாதம் 26 ஆம் தேதி திருமணம் செய்து கொண்டார். பெங்காலி முறைப்படி திருமணம் நடைபெற்றது. தற்போது இவர் “பாண்டவர் இல்லம்”, “பூவே உனக்காக”, “சித்தி 2”, “மகராசி” போன்ற சீரியல்களில் நடித்து வருகிறார்.

தற்போது விஷ்ணு விஷாலின் எஃப் ஐ ஆர் படத்தில் நடித்துள்ளார்.இவர் சீரியல்களில்
குடும்பபாங்கான கதாபாத்திரத்தில் நடித்தாலும் ஆனால் நிஞ வாழ்க்கையில் மிகவும் மாடர்னாக இருந்து வருகிறார் . இந்நிலையில் தற்போது நீச்சல் உடையில் கவர்ச்சியான போஸ் கொடுத்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி ரசிகர்களிடையே வைரலாகி வருகிறது.

Click  நல்லா Service பண்ணியாச்சா!! உடல் முழுக்க oil உடன் நடிகை சுரபி கிளுகிளுப்பு போஸ்

Tags