நடிகை நிக்கி கல்ராணி வெளியிட்ட வைரல் வீடியோ..!! ஏக்கத்தை பார்க்கும் ரசிகர்கள்!!

நடிகை நிக்கி கல்ராணி டார்லிங் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இந்த திரைப்படம்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது.இவர் ஏற்கனவே மலையாளத்தில் 1983, கன்னடத்தில்
 
நடிகை நிக்கி கல்ராணி வெளியிட்ட வைரல் வீடியோ..!! ஏக்கத்தை பார்க்கும் ரசிகர்கள்!!

நடிகை நிக்கி கல்ராணி டார்லிங் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இந்த திரைப்படம்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது.இவர் ஏற்கனவே மலையாளத்தில் 1983, கன்னடத்தில் அஜீத் போன்ற படங்களில் நடித்துள்ளார்.இவர் மலையாளத்தில் நடித்த 1983 திரைப்படம் இவருக்கு விருதுகளையும்,நல்ல பெயரையும் பெற்று தந்தது.

நடிகை நிக்கி கல்ராணி வெளியிட்ட வைரல் வீடியோ..!! ஏக்கத்தை பார்க்கும் ரசிகர்கள்!!
நடிகை நிக்கி கல்ராணி வெளியிட்ட வைரல் வீடியோ..!! ஏக்கத்தை பார்க்கும் ரசிகர்கள்!!

இவர் 1992 ஆம் ஆண்டு கர்நாடக மாநிலத்தில் உள்ள பெங்களூரில் பிறந்தார்.இவர் பேசன் டிசைனிங் படிப்பை பெங்களூரில் முடித்தார்.பின்னர் மாடலிங் துறையில் பணியாற்றி வந்தார்.இவர் 1983 என்ற படத்தில் அறிமுகமாகி பின்னர் 2015 ஆண்டு ஜி.வி. பிரகாஷின் டார்லிங் படம் மூலம் தமிழில் அறிமுகமானார்.‌ இந்த படத்தின் மூலம் இவருக்கென ஒரு தனி ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கினார்.

நடிகை நிக்கி கல்ராணி வெளியிட்ட வைரல் வீடியோ..!! ஏக்கத்தை பார்க்கும் ரசிகர்கள்!!
நடிகை நிக்கி கல்ராணி வெளியிட்ட வைரல் வீடியோ..!! ஏக்கத்தை பார்க்கும் ரசிகர்கள்!!

பின்னர் தமிழில் வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன், கடவுள் இருக்கான் குமாரு, மொட்ட சிவா கெட்ட சிவா, நெருப்புடா, ஹரஹர மகாதேவகி, கலகலப்பு 2, கீ போன்ற பல படங்களில் நடித்துள்ளார். பின்னர் நடிகர் ஆதியுடன் யாகாவாராயினும் நாகாக்க, மரகத நாணயம் போன்ற படங்களில் ஆதிக்கு ஜோடியாக நடித்திருந்தார்.

நடிகை நிக்கி கல்ராணி வெளியிட்ட வைரல் வீடியோ..!! ஏக்கத்தை பார்க்கும் ரசிகர்கள்!!
நடிகை நிக்கி கல்ராணி வெளியிட்ட வைரல் வீடியோ..!! ஏக்கத்தை பார்க்கும் ரசிகர்கள்!!

தற்போது தமிழில் இடியட், ராஜவம்சம் போன்ற படங்களில் நடித்து வருகிறார் நிக்கி கல்ராணி. இவர் அவ்வப்போது சமூக வலைத்தளங்கள் பக்கம் தலை காட்டி வருகிறார்.தற்போது இவர் தன்னுடைய அனைத்து கெட்ட சேர்ந்தது போல உள்ள புகைப்படங்களை வீடியோவாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார்.

நடிகை நிக்கி கல்ராணி வெளியிட்ட வைரல் வீடியோ..!! ஏக்கத்தை பார்க்கும் ரசிகர்கள்!!

Tags