தொடையழகில் ரம்பாவை ஓவர்டேக் செய்யும் நிக்கி கல்ராணி..!! உருகும் ரசிகர்கள்!!

தமிழில் ஜி வி பிரகாஷ் நடிப்பில் வெளியான “டார்லிங்” படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை நிக்கி கல்ராணி.இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது.இவர் 1992 ஆம் ஆண்டு கர்நாடக மாநிலத்தில் பெங்களூரில் பிறந்தார்.இவர் பேசன் டிசைனிங் படிப்பை பெங்களூரில் முடித்தார்.பின் மாடலிங் துறையில் பணியாற்றி வந்தார்.

நிக்கி கல்ராணியின் முதல் படம் “1983” என்ற மலையாள படம் ஆகும். அந்த படம் அவருக்கு நல்ல பெயரையும், விருதுகளையும் பெற்று தந்தது. அதன் பிறகு கன்னட படமான “அஜீத்” படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. பின்னர் 2015 ஆண்டு ஜி.வி. பிரகாஷின் டார்லிங் படம் மூலம் தமிழுக்கு அறிமுகமானார். இந்த படத்தின் மூலம் இவருக்கென ஒரு தனி ரசிகர் பட்டாளமே உருவானது.
இதை தொடர்ந்து தமிழில் “வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன்”, “கடவுள் இருக்கான் குமாரு”, “மொட்ட சிவா கெட்ட சிவா”, “நெருப்புடா”, “ஹரஹர மகாதேவகி”, “கலகலப்பு-2”, “கீ “போன்ற படங்களில் நடித்துள்ளார். பின்னர் நடிகர் ஆதியுடன் “யாகாவாராயினும் நாகாக்க”, “மரகத நாணயம் ” போன்ற படங்களில் ஜோடியாக நடித்துள்ளார்.அந்த படங்களில் நடிக்கும் போது இருவருக்கும் இடையே நெருக்கம் ஏற்பட்டு காதலித்து வருவதாக கூறப்படுகிறது.

தற்போது மலையாள படங்களில் நடித்து வருகிறார் நிக்கி கல்ராணி. இவர் “இதிகாஷா 2” எனும் மலையாள படத்தில் நடித்து வருகிறார்.நிக்கி கல்ராணி அவ்வப்போது சமூக வலைத்தளங்கள் பக்கம் தலை காட்டி வருகிறார்.அந்த வகையில் தற்போது அவர் இறுக்கமான உடையில் தொடை தெரியும் அளவிற்கு தனது நாய்களுடன் கொஞ்சி கொலாவும் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் இதை பார்த்த ரசிகர்கள் தொடை அழகில் ரம்பாவை ஓவர்டேக் பண்ணிருவிங்க போல என்று கமெண்ட் செய்து வருகிறார்கள்.

